Friday, May 14, 2010

பிறந்தநாள் வாழ்த்துகள் கானா பிரபா!


”ட்விட்டரின் டெரர்”

”பதிவுலகின் இளையராஜா”

”ஈழமுற்றத்தின் இளவரசன்”

”ஆஸ்திரேலியாவின் ஆகாசவாணி”

”தாய்லாந்து தங்கம்”

”இந்தோனேசியாவின் இளஞ்சிங்கம்”

”சிங்கப்பூரின் சிறப்புவிருந்தினர்”

”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”

நமது

கானா பிரபாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

30 comments:

  1. வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணை!

    ReplyDelete
  2. \\\
    ”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”\\\

    சேட்டன் என்றால் அண்ணன் தானே?... அப்பன்னா ஓக்கே! ஆயிலுக்கு போட்டி இல்லை... ஹிஹிஹி

    ReplyDelete
  3. கானா பிரபாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  4. Ganavai vazhtha vayathillai vanangukirom! Aanalum vazhthukalum undu!.(ethanai vadai mozhikal)

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துகள் கானா.

    பனிமலர்.

    ReplyDelete
  6. பிரபா! கானா காவோனா! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியபாண்டி!

    ReplyDelete
  8. /”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”/


    ஹா...ஹா...ஹா...பிறந்த நாளும் அதுவுமா பெரியபாண்டிக்கு இப்படி ஒரு ஷாக்கா:))))

    ReplyDelete
  9. /
    தமிழ் பிரியன் said...

    \\\
    ”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”\\\

    சேட்டன் என்றால் அண்ணன் தானே?... அப்பன்னா ஓக்கே! ஆயிலுக்கு போட்டி இல்லை... ஹிஹிஹி/

    ரிப்பீட்டு:)

    பாஸ்...சின்னபாண்டி இன்னும் இதை பார்க்கலையா....நல்லா சாப்பிட்டுட்டு தூங்குறார் போல...:)))

    ReplyDelete
  10. // நிஜமா நல்லவன் said...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியபாண்டி!//

    ///”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”/


    ஹா...ஹா...ஹா...பிறந்த நாளும் அதுவுமா பெரியபாண்டிக்கு இப்படி ஒரு ஷாக்கா:))))//

    ///
    தமிழ் பிரியன் said...

    \\\
    ”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”\\\

    சேட்டன் என்றால் அண்ணன் தானே?... அப்பன்னா ஓக்கே! ஆயிலுக்கு போட்டி இல்லை... ஹிஹிஹி/

    ரிப்பீட்டு:)

    பாஸ்...சின்னபாண்டி இன்னும் இதை பார்க்கலையா....நல்லா சாப்பிட்டுட்டு தூங்குறார் போல...:)))//

    Annachiyin all commentskku Big repeatae :D

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. கானா பிரபா அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    ReplyDelete
  13. அன்புச்சகோதரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. வாழ்த்துகள் கானா பிரபா

    ReplyDelete
  16. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் பிரபா.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியபாண்டி :))))

    ReplyDelete
  18. நன்றி மக்கள்ஸ் ;)

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் பிரபு!!!!

    இன்னைக்கு ஏது பிறந்த நாள் விசேட ஒலிபரப்பு இருக்கா? :)

    ReplyDelete
  20. கானா பிரபா அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. தலக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  22. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரிய பாண்டி அண்ணே,

    பப்பு வாழ்த்து சூப்பர் அதுலயும், கடைசி வரிக்கு நன்றி.

    :)

    ReplyDelete
  23. வாழ்க கானாபிரபா வாழ்க!

    வளமுடன் நலமுடன் வாழ்க!!

    ReplyDelete
  24. கானா பிரபா ,பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  25. வாழ்த்துகள் நண்பா..,

    \\\
    ”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”\\\

    ஹிஹிஹி.. இதுக்கும் சேர்த்து வாழ்த்துகள்.. :)))))

    ReplyDelete
  26. Happy Birthday kaa.pi. aNNaachi :)

    Birthday athuvumaa, why tamizh priyan & g3 mirattings like this? :)
    //சேட்டன் என்றால் அண்ணன் தானே?... அப்பன்னா ஓக்கே! ஆயிலுக்கு போட்டி இல்லை...//

    chEttan-naa = cousin
    chEchi also = cousin
    It can be either "brother" or "athai paiyyan"!

    So kaa.pi is definitely
    சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன் - aththai paiyyan! :))

    ReplyDelete
  27. கானா பிரபாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இனி வரும் நாட்களும் இனியதாய் அமையட்டும்.

    ReplyDelete
  28. கானா பிரபா அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete