Friday, April 30, 2010

புது வரவு : வாழ்த்துகள் அமித்து அம்மா!


அமித்து அம்மா இப்போது அமித்துவுக்கு மட்டுமில்லாமல் ஒரு குட்டிப்பையனுக்கும் இன்று அம்மாவாகியிருக்கிறார். குழந்தையும், அமித்து அம்மாவும் நலம்.

புது அக்காவாகியிருக்கும் அமித்துவுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் வலையுலகம் சார்பாக வாழ்த்துகள்! :-)

28 comments:

  1. அமித்து தம்பி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் :))))

    ReplyDelete
  2. அமித்து தம்பி அப்டேட்ஸ் விரைவிலேயே வரும் என்று நம்புகிறேன் :)

    வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் அமித்து அம்மா :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அமித்து அம்மா! அமித்துக்கும் குஷியான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா :-)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    தாய் சேய் மற்றும் தமக்கையான அமித்துவுக்கும்

    ReplyDelete
  7. புதுவரவால் மகிழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  8. Congrats

    VS Balajee

    ReplyDelete
  9. புது வரவிற்கு வாழ்த்துகள் அமித்து அம்மா.

    ReplyDelete
  10. புது வரவிற்கு வாழ்த்துகள் அமித்து அம்மா.

    ReplyDelete
  11. மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    அமித்து அம்மா, அமித்து, குட்டிப்பையன், பெரிய பையன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பகிர்ந்த முல்லைக்கு நன்றி.

    ReplyDelete
  12. வாவ்!

    வாழ்த்துகள் அமித்தம்மா,சதீஷ் சார்,அமித்து குட்டீஸ்! :-)

    தகவலுக்கு நன்றி முல்லை.

    ReplyDelete
  13. அமித்து தம்பி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

    நானும் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்களை. அப்டேட்ஸ் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அமித்து அம்மா,

    விளையாட ஒரு தம்பிப்பாப்பா கிடைத்த அமிர்தவர்ஷினிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மனமார்ந்த வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

    ReplyDelete
  18. ஆஹா...... அமித்து அக்கா ஆகிட்டாடா!!!!!

    இனிய வாழ்த்து(க்)கள்.

    தாய்க்கும் சேய்க்கும் எங்கள் அன்பும் ஆசிகளும்.


    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்

    ReplyDelete
  19. அமித்து தம்பி அப்டேட்ஸ் விரைவிலேயே வரும் என்று நம்புகிறேன் :)

    வாழ்த்துக்கள் // aama aama வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்...;)

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் அமித்து அம்மா,அமித்து தம்பி.

    ReplyDelete
  23. வாழ்த்துகள் அமித்து அம்மா :))

    ReplyDelete
  24. பூங்கொத்தோடு வாழ்த்துகள் அமித்து அம்மா :-)

    ReplyDelete
  25. அமித்து தம்பிக்கு வாழ்த்துக்கள்!
    ஆசிகள்!

    வாழ்த்துக்கள் அமித்துஅம்மா!

    வாழ்க நலமுடன்.

    ReplyDelete
  26. அமித்து, அமித்து அம்மா அப்பா, குட்டித்தம்பி அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete