Friday, April 9, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - வல்லியம்மா

இன்று ஏப்ரல் 09.04.10 பிறந்த நாளினை கொண்டாடும் வல்லியம்மாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!




அன்னை என்பவள்
அமுதம்
அமைதி
அறிவு
அடக்கம்
அன்பு
இத்தனையும் ஒன்றாகக் குழைத்துச் சந்தனத்தில் கரைத்துத்
தேனில்
வடிவமைத்து
நிமிர்ந்து நிற்க வீரம் என்னும் முதுகெலும்பையும் கொடுத்து
இறைவன் எமக்காக அனுப்பினான்
அந்த இறையையும் காப்பவள் அவளே
ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்!
-வல்லியம்மா


வாழ்த்த வயதின்றி Mr & Mrs சிங்கங்களை வணங்கி ஆசி வேண்டுகிறோம் :)

16 comments:

  1. வல்லியம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களோடு ஆசிகள் வேண்டுகிறோம் :)

    ReplyDelete
  2. வல்லியின் பிறந்தநாளுக்கான எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வல்லியம்மா! :-)

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா.

    ReplyDelete
  5. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா

    ReplyDelete
  6. என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அம்மாவிற்கு....

    ReplyDelete
  10. அன்பு ஆயில்யன்,
    இவ்வளவு கௌரவம் கொடுத்து சுவரொட்டியெல்லாம் அடிச்சு
    என்ன அமர்க்களம் இது!!
    துளசி சொல்லிதான் தெரியும். ரொம்ப ரொம்பக் கடமைப் பட்டிருக்கேன்பா இந்த அன்புக்கு.
    உங்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த நன்றி

    ReplyDelete
  11. வல்லியம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வல்லிஜி.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள் !! :)

    ReplyDelete
  13. வல்லியம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  14. உங்கள் அன்னைக்கு எங்களின் வாழ்த்துகள்..

    நன்றி..

    ReplyDelete
  15. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete