Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Wednesday, March 31, 2010
wishes - அகநாழிகை வாசுதேவன்
இன்று (31-03-2010) பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பதிவர் அகநாழிகை வாசுதேவனுக்கு பதிவர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிறந்தநாள் வாழ்த்துகள் வாசு :)
ReplyDeleteஉம்ம்ம்ம்ம்மா..
தோழமையுடன்
பைத்தியக்காரன்
விரட்டி விரட்டி உம்மா கொடுத்தாலும் உங்களோடு டூ தான்.. மிஸ்டர்.சிவராமன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிஞர் வாசு
பிறந்தநாள் வாழ்த்துகள் :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாசுக்கு வயசாகுதுன்னு நினைக்கிறதுக்கே சந்தோசமா இருக்கே...
ReplyDeleteஅந்த சந்தோசத்தோடு கூடிய வாழ்த்துக்கள் நண்பரே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ பைத்தியக்காரன்
ReplyDeleteஉம்ம்ம்ம்மா அன்போடு, வாசுதேவன்
நன்றி
ReplyDeleteஅதிஷா
உழவன்
முத்துலட்சுமி
ஈரோடு கதிர் (நேர்ல வெச்சுக்கறேன்)
ராமலஷ்மி
திகழ்
அனைவரது அன்புக்கும் நன்றி.
சென்ஷிக்கு அன்பு முத்தங்கள்.
- பொன்.வாசுதேவன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகல் வாசுதேவன்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் வாசு.
ReplyDeleteஅனுஜன்யா
பிறந்த நாள் வாழ்த்துகள் வாசு.
ReplyDelete