Wednesday, March 31, 2010

wishes - அகநாழிகை வாசுதேவன்



இன்று (31-03-2010) பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பதிவர்  அகநாழிகை வாசுதேவனுக்கு பதிவர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

11 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் வாசு :)

    உம்ம்ம்ம்ம்மா..

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. விரட்டி விரட்டி உம்மா கொடுத்தாலும் உங்களோடு டூ தான்.. மிஸ்டர்.சிவராமன்.

    வாழ்த்துக்கள் கவிஞர் வாசு

    ReplyDelete
  3. பிறந்தநாள் வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  4. வாசுக்கு வயசாகுதுன்னு நினைக்கிறதுக்கே சந்தோசமா இருக்கே...

    அந்த சந்தோசத்தோடு கூடிய வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @ பைத்தியக்காரன்

    உம்ம்ம்ம்மா அன்போடு, வாசுதேவன்

    ReplyDelete
  7. நன்றி

    அதிஷா
    உழவன்
    முத்துலட்சுமி
    ஈரோடு கதிர் (நேர்ல வெச்சுக்கறேன்)
    ராமலஷ்மி
    திகழ்

    அனைவரது அன்புக்கும் நன்றி.

    சென்ஷிக்கு அன்பு முத்தங்கள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகல் வாசுதேவன்.

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துகள் வாசு.

    அனுஜன்யா

    ReplyDelete
  10. பிறந்த நாள் வாழ்த்துகள் வாசு.

    ReplyDelete