Sunday, March 28, 2010

Wishes: குமரன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* ஆன்மீகச் செம்மான்,
* ஆன்ற தமிழ்ப் பெம்மான்,
* மதுரைக்கு மன்னன்,
* மின்னசோட்டா அண்ணன்,
* மூத்த பதிவர்...
நம்ம கூடல் குமரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா!
Mar-28-2010!



பிறந்த நாள் வாழ்த்துகள் குமரன் :-)

12 comments:

  1. பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள், குமரன் தம்பி.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துகள் குமரன்!

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குமரன்.

    ReplyDelete
  7. இனிய நல்வாழ்த்துக்கள், திரு.குமரன்!

    ReplyDelete
  8. நீடூழி வாழ்க!

    ReplyDelete
  9. மனமார்ந்த பிறந்தநாள்
    நல்வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  10. நன்றி துளசி அக்கா, பழமைபேசி, ராமலக்ஷ்மி, திகழ், ஆயில்யன், மாதேவி, கண்ணபிரான் இரவிசங்கர், கிருஷ்ணமூர்த்தி ஐயா, ஆர்.கே. சதீஷ்குமார், பெயர் சொல்லாத அன்பர்!

    ReplyDelete
  11. சுவரொட்டின வெட்டிப்பயல் பாலாஜிக்கும் நன்றி. :-)

    யாரு ஒட்டுனதுன்னு நேத்து கவனிக்கலை. இன்னைக்கு உங்க அண்ணாத்த சொன்ன பின்னாடி தான் கவனிச்சேன். :-)

    ReplyDelete