Thursday, March 11, 2010

Wishes - சிபி

இன்று திருமணநாள் கொண்டாடும் அண்ணாச்சி சிபிக்கும் - அண்ணி தேவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)



டிஸ்கி : ட்ரீட் வேணும்ங்கறவங்க உடனே கோவை சென்று பெற்றுக்கொள்ளலாம் :))

9 comments:

  1. வீட்ல எலியாகவும் வெளியில புலியாகவும் இருக்கும் அண்ணன் சிபியை வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  2. மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணா!!!

    ReplyDelete
  3. வாழ்த்த வயதில்லை...
    வணங்கிக்கறேன்...

    ReplyDelete
  4. மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. திருமண நாள் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  6. இந்த நாளை இனிய நாளாக்கிட வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!


    என்றென்றும் அன்புடன்,
    நாமக்கல் சிபி

    ReplyDelete
  7. இனிய மணநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வீட்ல எலியாகவும் வெளியில புலியாகவும் இருக்கும் அண்ணன் சிபியை வாழ்த்துகிறோம்

    தள போல வருமா.. எங்க தள போல வருமா..

    ReplyDelete
  9. மனமார்ந்த வாழ்த்துக்கள் தள ;)

    ReplyDelete