”நீ என்பது மழையாக... நான் என்பது வெயிலாக... மழையோடு வெயில் சேரும்... அந்த வானிலை சுகமாகும்...” என்று குமுறி குமுறி கவிதையாக ஃபீல் பண்ணும் ஜி-க்கு ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க! :-) திருமண வாழ்த்துகள் ஜி! எல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ வாழ்த்தும்
அன்பான
பதிவுலகம்!
திருமண வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ்க!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜி
ReplyDeleteஇனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.மனதுடன் உடம்பும் பக்குவப்படும் நாள். ம்ம்ம்ம்ம்
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துக்கள் “ஜி” பாஸ் :)))))
ReplyDeleteVaazththukkal ji!
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜி ;-)
ReplyDeleteகல்யாணத்துக்கு பிறகு கவிதை வருமா...ஜீ
ReplyDeleteBest Wishes for a Happy Married life
ReplyDeleteஎல்லா நலன்களும் பெற்று இனிதாக வாழ, மணமக்களை ஆசீர்வதிக்கின்றோம்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்
துளசியும் கோபாலும்
எட்டுப்பட்டி நாட்டமை ஜி க்கு திருமண வாழ்த்துக்கள்!! :))
ReplyDeleteவெயில் மழை
ReplyDeleteமறைத்து காத்திடும்
குடை போல
வாழ்க்கை முழுதும் வரும்
இன்பம் துன்பம்
மனம்கவர் துணை
கொண்டு வென்றிட இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜி.
வாழ்த்துகள்..:))
ReplyDelete// ஜி-க்கு ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க! :-) //
ReplyDeleteஅப்படி போடு அருவாள..
வாழ்த்துகள் ஜி...
எத்தனை நாள் தான் தப்பிப்பீங்க... வாங்க வாங்க திருமணமானவர்கள் குழுமத்திற்கு.
அழகை அழகு' என்று
ReplyDeleteஅழகாக சொல்பவன்
கிடைக்க பெற்றான்
இன்று -
நிஜமான அழகை !!!! :)
அந்த அழகு
உன் வாழ்க்கையில்
நித்தம்
நிறைத்து
நிறைந்து
உன்னையும்
உன் இல்லறத்தையும்
அழகாக்க
இதயம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடம் !!!
மச்சி, வரமுடியல..பொதுவல ஒரு மன்னிப்பு... இத்தோட விட்டுடனும்.. எங்கன்னு தேடி கண்டுப்பிடிச்சி திட்டப்பிடாது...!! (அல்வா கொடுக்கறேன் னு சொன்னவருக்கே அல்வா வா?!! அவ்வ்வ்வ்!! )
ReplyDeleteHappy wedlock, geeya!
ReplyDeleteoops...mrs & mr. geeya :)
திருமண வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துக்கள் ஜி.
ReplyDelete