Sunday, February 28, 2010

wishes - நாஞ்சில் பிரதாப்

இன்று பிறந்தநாள் (28-02-2010) கொண்டாடும்,

அமீரக ஆண் நமீதா, நாஞ்சில் நாட்டு சிங்கம், நாளைய முதல்வர், பில்கேட்ஸு பிரண்டு, சேட்டன்களின் பாசமிகு தம்பி, மலையாள மொழி திரைப்படங்களை விடாமல் பார்த்து விமர்சிக்கும் வெள்ளைத் தமிழன் மற்றும் அமீரகத்தின் சாருநிவேதிதாவாகிய எங்கள் நாஞ்சில் பிரதாப்பிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவண்...

அமீரக நாஞ்சில் பிரதாப் நற்பணி மன்றத்தினர்

24 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! :)))

    ReplyDelete
  2. //மலையாள மொழி திரைப்படங்களை விடாமல் பார்த்து விமர்சிக்கும் வெள்ளைத் தமிழன்///


    ஸே மல்லு தமிழன் - பர்பெக்டா மேட்ச் ஆகும் பாஸ் :))))

    ReplyDelete
  3. /
    ஸே மல்லு தமிழன் - பர்பெக்டா மேட்ச் ஆகும் பாஸ் :))))//

    ஏய்.. யாரப்பாத்து மல்லுங்கற.. அண்ணன் டென்சன் ஆனார்ன்னா டார்ச்சர் ஆகிடுவே சாக்கிரத!

    ReplyDelete
  4. //சேட்டன்களின் பாசமிகு தம்பி//


    பாசம் வைக்க நேசம் வைக்க சேட்டன் உண்டு வாழ வைக்க அவனை தவிர ஊருக்காரன் வேறு யாரும் இங்கில்லேன்னு ஒரு பாட்டு கூட வந்துச்சு அவுருதானா இவுரு :)))

    ReplyDelete
  5. வாழ்த்துகள் பிரதாப் அண்ணே :)

    //அமீரக ஆண் நமீதா//

    போன வாரமே பிரதாப்பை சார்ஜாவுல கார்த்தி ரூம்ல நைட்டு தங்கி நாம நாலு பேருக்கும் ட்ரீட் கொடுக்க சொன்னோம். ஆனா பயபுள்ள எஸ்ஸாகிடுச்சே :)

    ReplyDelete
  6. நண்பன பிரதாப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    அதை அருமையாக எச்சி தடவி ஒட்டிய சென்ஷி மாமாவுக்கு பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  7. //ஸே மல்லு தமிழன் - பர்பெக்டா மேட்ச் ஆகும் பாஸ் :))))//

    பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிரதாப்பை எதுனா சொன்னா வளைகுடாவுல இருந்து விகடன் வரைக்கும் ஆளுங்க வருவாங்க

    ReplyDelete
  8. நானும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்...பிரதாப் அண்ணாச்சி வாழ்க...

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதாப்!

    சென்ஷி,

    :-)))

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மக்கா.

    //அமீரக ஆண் நமீதா//

    டேய் உங்களுக்கு விவஸ்தையே இல்லையா.... கொசுவ போய்.. கொக்கு கூட கம்பேர் பண்ணுறீங்க..

    ReplyDelete
  11. அமீரக ராமராஜன் ரசிகர் மன்ற தலைவர் பதவியை விட்டுட்டே...

    ReplyDelete
  12. மொக்காதி மொக்க

    மொக்கை குல திலக

    மொக்கை குலோத்துங்க

    மொக்கை பராக்கிரம

    மொக்கை மன்னன் பிரதாப்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

    ReplyDelete
  13. பதிவுலக சிங்கம் எங்கள் தங்கம் பிரதாப்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அண்ணே அஞ்சு மெழுகுவர்த்திதான் இருக்கு. அம்புட்டு இளமையாகவா இருக்காரு.

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  16. பதிவுலக சூப்பர்ஸ்டார் பிரதாப் வாழ்க.

    எல்லா வளமும் இறைவன் அருளால் பெற அன்புடன் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் நாஞ்சிலாரே ..

    ReplyDelete
  18. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதாப் சேட்டன்.

    :))

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் பிரதாப் மாப்பி ;)))

    ReplyDelete
  20. மாப்ள பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா...

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதாப்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் கூறிய நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி...

    ஷார்ஜா கொலைவெறிக்கூட்டத்துக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி... :)

    ReplyDelete
  24. //அக்பர் February 28, 2010 6:44 PM
    அண்ணே அஞ்சு மெழுகுவர்த்திதான் இருக்கு. அம்புட்டு இளமையாகவா இருக்காரு.//

    நான்_ஆதவன் சொல்றாரு, நான் ஒரு (மெழுகு)வத்தி வச்சா, அது பத்துக்குச் சமம்னு!!

    அத்தினியும் வக்க இடம் வேண்டாமா, அதான் எஸ்.எம்.எஸ். மாதிரி சுருக்கிட்டாங்க, இல்ல பிரதாப்?

    விஷ்ஷிங் எவர் ஹேப்பி டேஸ் !!

    ReplyDelete