
இன்று 18 பிப் 2010, மாசி 6, வியாழன், காலை இந்திய நேரப்படி 7:30 - 9:00 மணி அளவில் பெயர் பெற்ற பதிவரும், எழுத்தாளர், செய்தியாளர் மற்றும் எனது பலரது அன்புத் தம்பி அதிஷா என்கிற வினோத் குமாருக்கு M கல்பனாவுடன் திருமணம் நடை பெற இருக்கிறது.
நற்தமிழ் பதிவு கூறும் பதிவர் நல்லுலகம் திரண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதிவர்கள் யுவ கிருஷ்ணா (லக்கிலுக்), சஞ்சய் காந்தி, கோவை அண்ணாச்சி மற்றும் கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பார்கள், அவர்கள் யாரையேனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு மணமகனுக்கு நேரடியாக வாழ்த்து சொல்லுவோர் சொல்லலாம்.
அதிஷாவை தொடர்புகொள்ள : +91 9884881824
வினோத்குமார் - கல்பனா இணையர்கள் என்றும் அன்புடன் இன்புற்று வாழ்க! வாழ்க !!
அன்புடன்
கோவியார்
இல்லறம் நல்லறமாய்ச் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமண வாழ்த்துகள் மச்சி...
ReplyDeleteவாழ்த்துக்கள் வினோத்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் அதிஷா!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமணமக்களுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அதிஷா
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் அதிஷா.. நேரில் வாழ்த்தவும் சென்றுக்கொண்டிருக்கிறேன்..
ReplyDeleteஇல்லறம் சிறக்க இனிய வாழ்த்துகள் அதிசா!
ReplyDeleteவாழ்த்துகள் அதிஷா
ReplyDeleteதிருமண நல் வாழ்த்துகள் அதிஷா!
ReplyDeleteவாழ்த்துக்கள் அதிஷா
ReplyDeleteநேரில் வாழ்த்திவிட்டு வருகிறேன். இங்கேயும்.........
ReplyDeleteவாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அதிஷா
ReplyDeleteமணமக்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
ReplyDelete