Tuesday, February 16, 2010

wishes - யாத்ரா

(புகைப்படத்திற்கு நன்றி: திரு. பொன் வாசுதேவன்)

இன்று (16-02-2010) மணநாள் காணும் நண்பர் கவிஞர் யாத்ராவிற்கு எங்களின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவரது கவிதைகளிலிருந்து எனக்குப் பிடித்தமான ஒரு கவிதை...

வெளியில் நல்ல மழை

தாயம் சீக்கிரத்தில் விழாது
அஞ்சாங்காயில் போய்விடும்
பல்லாங்குழி கொப்பரை வராது
ஒற்றையா ரெட்டையா
யூகம் தவறாகவேயிருக்கும்
சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு
சதுரங்கத்திற்கு தந்திரம் பற்றாது
சீட்டுக்கும் அதுவே
புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப்பெயர்கள் நிழலாட
அனிச்சையாய் இதழ் மலர
சூடான தேனீருடன்
சாய்வு நாற்காலியில்,,,,,,,,,,,

வெளியில் நல்ல மழை

இனி பட்டப்பெயர்களையெல்லாம் மறந்துடுங்க மாப்ள... :-)))

17 comments:

  1. பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்ப..

    ReplyDelete
  2. வாழ்த்துகள் யாத்ரா,
    நன்றி சென்ஷி.

    ReplyDelete
  3. நண்பருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் யாத்ரா

    ReplyDelete
  6. மணமக்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துகள் யாத்ரா :)

    ReplyDelete
  9. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் யாத்ரா :)

    ReplyDelete
  11. தம்பி யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் யாத்ரா.

    ReplyDelete
  13. hello... hapi blogging... have a nice day! just visiting here....

    ReplyDelete
  14. வாழ்த்துகள் யாத்ரா..

    ReplyDelete
  15. நண்பருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete