வலையுலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

மேற்கண்ட போட்டோ எடுக்க பல புகைப்படக் கலைஞர் இணைந்து மேற்க்கொண்ட புராஜெக்ட் பற்றி அறிய குசும்பனின் இந்த பதிவைப் பார்க்கலாம்.
Happy birthday boss!
ReplyDeleteஅன்புத் தம்பி ஆயில்யனுக்கு
ReplyDeleteஅன்பான ஆசிகள்
வாழ்க பல்லாண்டு வளங்களுடன்
தமிழ்ப் பிரியன் ஆயில்ஸ் மேல கோபமா?
ReplyDeleteஇப்படிப் பாவமேன்னு பார்க்கிற பாப்பா படம் போட்டிருக்கீங்க:))
மீ த 1..2.. 3..
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே ;)))
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயில்யன்.
ReplyDeleteஎங்கள் சங்கத்தின் கொ.ப.செ, தன்மானச் சிங்கம் சின்னப்பாண்டியை வாழ்த்துகிறோம், அடிப்பாவி நீரும் 5 ஆம் நம்பரா ;-)
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே!
ReplyDeleteசின்னப்பாண்டிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்!
ReplyDelete:-)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்ன பாண்டி :-)
வாழ்த்துகள்!
ReplyDeleteஆஹா.... நம்ம ஆயிலுக்கு ஆயுள் இன்னும் பல்கிப்பெருக மனமார வாழ்த்துக்கின்றோம்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்
கவுந்து வுழுந்து கும்புட்டுகிறேன் சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeletehappy birthday boss
ReplyDeleteashish amrutha blogla thani postum potiruken
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் தல
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்.
ReplyDeleteவாழ்த்துகள் பாஸ் :))
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...இன்று போல் என்றும் 16 ஆக சீறும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்..... :)
ReplyDeleteஹாப்பி கேரளத்து டே ஆயில்சு :)
ReplyDeleteமனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDelete@ தமிழ்பிரியன்
ReplyDelete@ கண்மணி டீச்சர்
@ கோபி
@ கறுப்பி தமிழன்
@ சுசியக்கா
@ கா.பி அண்ணே
@ நிஜமா நல்லவரு
@ சின்ன அம்மிணி
@ இயற்கை
@ ராமலெஷ்மியக்கா
@ மை ஃப்ரெண்ட்
@ நட்புடன் ஜமால்
@ துளசி டீச்சர்
@ இளா அண்ணாச்சி
@ புதுகை தென்றல்
@ சந்தனமுல்லை
@ ஆளவந்தான்
@ காயத்ரி சித்தார்த்
@ அமுதா
@ ஆதவன்
@ நாணல்
@ சென்ஷி
@ அ.அம்மா
உங்களின் வாழ்த்துக்களுக்கும்,ஆசிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளுடன்...
அன்புடன்
ஆயில்யன்
Annachikku inganayum okka vaazhthu sollikkaren :D
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆயில்யன்.. வாழ்கவளமுடன்.. ;)
ReplyDeletewishes aayilyan.
ReplyDeleteநண்பா.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDelete@ ஜி3
ReplyDelete@ திகழ்
@ முத்தக்கா
@ குப்பன் யாகூ
@ மின்னல் -நண்பா :)
வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன்..!
அன்புடன்
ஆயில்யன்
belo blogue
ReplyDelete