Monday, January 4, 2010

Wishes : விக்கி என்கிற விக்னேஷ்வரன்

மலேசியா, ஈப்போ மாநிலத்தைச் சேந்த நம் பாசமிகு பதிவரும் அன்புத் தம்பியுமான விக்கி என்கிற விக்கினேஷ்வரனுக்கு பொறுப்பான பதவியுடன் கூடிய அரசு வேலை கிடைத்துள்ளது.


தம்பி விக்கி, உடனடியாக திருமணம் செய்து கொண்டு, அரசு வேலையில் திறம்பட செயல்பட்டு மேலும் பல பதவிகளையும் சிறப்புகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவோர்

சிங்கைப் பதிவர்கள் குழு.

விக்கிக்கு உங்களது வாழ்த்துகளும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

32 comments:

  1. வாழ்க விக்கி, வாழ்த்துக்கள். சிறம்பட, திறம்பட செம்மையுடன் பணி புரிய வாழ்த்துக்கள்.


    // தம்பி விக்கி, உடனடியாக திருமணம் செய்து கொண்டு, //
    ஏம்பா ஒரு மனுசன் கொஞ்சம் சந்தோசமா இருந்தா புடிக்காதா? பாவம் அது பாரு கவலை இல்லாம சிரிச்சுக் கிட்டு போஸ் கொடுக்குது. கல்யானம்ன்னு சொல்லி பயப்படுத்தாதிங்க. அப்புறம் அழுதுருவாரு.
    நன்றி விக்கி.

    ReplyDelete
  2. Best wishes to you my dear Thambi.

    Wish you the all the success in your new job.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் விக்கி!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் விக்னேஷ். :-)

    ReplyDelete
  5. குசும்பன் said...
    தம்பி விக்கி, உடனடியாக திருமணம் செய்து கொண்டு, அரசு வேலையில் திறம்பட செயல்பட்டு மேலும் பல பதவிகளையும் சிறப்புகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துவோர்
    //

    லாஜிக் இடிக்குதே!!!:))

    இருந்தாலும் ஒழுங்கா வேலை செஞ்சா புரோமோசன் நிச்சயம் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது:)

    வாழ்த்துக்கள் விக்கி

    ReplyDelete
  6. //இருந்தாலும் ஒழுங்கா வேலை செஞ்சா புரோமோசன் நிச்சயம் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது:)//

    அனுபவம் பேசறதுன்னு சொல்லுவாங்களே அதா ?

    ReplyDelete
  7. வாழ்த்துகள் தம்பி...

    இனி அடிக்கடி சந்திக்கலாம்...

    நான் எல்லை தாண்டினால் உங்க வீடு...

    நீ எல்லை தாண்டினாம் என் வீடு...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் விக்கி

    ReplyDelete
  9. வாழ்த்துகள் விக்கி!!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் விக்கி.

    ReplyDelete
  11. என் தம்பி விக்கிக்கு வாழ்த்துகள்!

    நல்லா இருங்க!

    ReplyDelete
  12. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் விக்கி!

    ReplyDelete
  14. தம்பிக்கு வாழ்த்துகள்.

    பொண்ணு பாக்கவேண்டியதுதான் இனி:)

    ReplyDelete
  15. வாழ்த்துகள்! விக்கி

    ReplyDelete
  16. //குடுகுடுப்பை January 5, 2010 3:27 AM

    தம்பிக்கு வாழ்த்துகள்.

    பொண்ணு பாக்கவேண்டியதுதான் இனி:)
    //

    அதெல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சாம்.

    குடுகுடுப்பை, நீங்க சொல்றதால இதுதான் சாக்குன்னு, இரண்டு மனசா,
    அதுக்கும் சரின்னுடப் போறான். :)

    ReplyDelete
  17. தஞ்சாவூர்ல பொண்ணு பாக்க சொல்லி என்கிட்ட சொல்லிருந்தானே தம்பி.

    ReplyDelete
  18. //
    குடுகுடுப்பை said...

    தஞ்சாவூர்ல பொண்ணு பாக்க சொல்லி என்கிட்ட சொல்லிருந்தானே தம்பி.
    //
    பார்த்திருக்கும் பொண்ணுக்குப் பூர்வீகம் தஞ்சாவூராக இருந்தாலும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்...
    ஆனால் பொண்ணு இப்ப தஞ்சாவூரிலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை..
    அது மட்டும் தெரியும்...

    ReplyDelete
  19. இனிய வாழ்த்து(க்)கள்.

    பார்ட்டி எப்போ தர்றார்? நான் சிங்கை வரும்போதுதான் என்பதை நினைவில் வச்சுக்குவார்:-)))) இல்லே விக்கி?

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் மச்சி! கலக்கு

    ReplyDelete
  21. @ வடுவூர் குமார்

    நன்றி நண்பரே.

    @ பித்தனின் வாக்கு

    ஹாஹாஹா... ஆமாம் நான் பாவம்... உங்கள் வாழ்த்துக்கு நன்றி...

    @ ஜோசப்

    நன்றி அண்ணா...

    @ ஜெகதீசன்

    நன்றி பாஸ்...

    @ மை பிரண்ட்

    நன்றி...

    ReplyDelete
  22. @ //லாஜிக் இடிக்குதே!!!:))

    இருந்தாலும் ஒழுங்கா வேலை செஞ்சா புரோமோசன் நிச்சயம் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது:)

    வாழ்த்துக்கள் விக்கி//

    டபள் டிரிப்பள் மீனிங்கா இருக்கே... :)) வாழ்த்துக்கு நன்றி குசும்பன் ஜி...

    @ கோவி.கண்ணன்

    நன்றி அண்ணா.

    @ அப்பாவி முரு

    :)))) ரொம்ப அப்பாவியா இருக்கிங்களே அண்ணே... நான் திரெங்கானுவில் இருக்கேன். எப்படியும் சிங்கைக்கு 12 மணி நேரம் பயணம் எடுக்கும்.

    @ புதுகை தென்றல்

    நன்றி.

    @ராதாகிருஷ்ணன்

    நன்றி.

    ReplyDelete
  23. @ விஜய் ஆனந்த்

    நன்றி பாஸ்...

    @ வடகரை வேலன்

    நன்றி

    @ ஜோதிபாரதி

    நன்றி அண்ணா

    @ ராமச்லஷ்மி

    நன்றி...

    @ தமிழ் பிரியன்

    நன்றி பாஸ்..

    ReplyDelete
  24. @ குடுகுடுப்பை

    நன்றி பாஸ்...

    @ ஜமால்

    நன்றி...

    @ துளசி கோபால்

    நிச்சயமாக டீச்சர், கண்டிப்பா வாங்க, கோவி.அண்ணன் நமக்கு இட்டிலி வாங்கி கொடுப்பாரு. அவரு நல்லவரு...

    @ ஸ்டார்ஜன்

    நன்றி...

    @ அதிஷா

    நன்றி...

    @ ஆளவந்தான்

    பாஸ்... என்ன இது... பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிங்க???? :))))

    ReplyDelete
  25. அட அவசரத்துல சொல்லீட்டேனுங்க.. மத்தபடி வாழ்த்து அப்படியே தானுங்க இருக்கு :)

    ReplyDelete
  26. பார்த்தீங்களா, கடைசி வரைக்கும் எங்கிட்ட சொல்லாமயே மறைச்சுட்டீங்கல்ல, உங்க கூட காய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

    வாழ்த்துக்கள் விக்கி.

    சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க.

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் விக்கி!

    ReplyDelete