Friday, January 22, 2010

(நம்புங்க) நிஜமா நல்லவர் பிறந்த நாள்

இன்று பிறந்த நாளை வெகு சிறப்பாக சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகிறார் எமது சங்கத்தின் சிங்கப்பூர்க் கிளை தலைவர் நிஜம்ஸ், நிஜமா நல்லவன் பாரதி அவர்கள். அவருக்கு இப்படி ஏகப்பட்ட பெயர் இருந்தாலும் இன்னும் தன்னை அதற்குத் தகுதியாக்கத் தொடர்ந்து போராடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக தமிழில் எழுதிப் போரடிச்சு ஹிந்தியில் பதிவு எழுதியிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதிக் காட்சியை வலையுலக வரலாற்றில் முதன்முறையாக வீடியோவாக வெளியிட்டு புரட்சித் தலைவர் ரசிகர்களின் கடுப்பையும் சம்பாதித்திருக்கிறார். பேஸ்புக்கில் தோட்டம் வச்சு மெகா வசூலைச் சம்பாதிச்ச பூரிப்போடு இப்போது மீன் வளர்க்கிறார்.


அவர் தன்னை ஒரு கடுமையான இலக்கியவாதியாக நிலைநிறுத்த எடுத்த முயற்சிகளில் ஒன்றே மேலே அவர் கைப்பட எழுதிய புனைவு ஒன்று


இவ்வளவு பெருமைகளைத் தனதாக்கிக் கொண்ட நிஜமா நல்லவர் தொடர்ந்தும் சீரோடும் சினத்தியோடும் வாழ வாழ்த்தி நாம் தரும் பாடல்
"தோட்டத்தில பாத்தி கட்டி பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்"

27 comments:

  1. நிஜமா நல்லவர்....ஆயிரத்தில் ஒருவர்!! X 1001

    ReplyDelete
  2. இந்த மாதிரி ஒரு புனைவை யாருமே இதுவரை எழுதியதில்லை என்று தமிழ் கூறும் நல்லுலகம் கதறல்!! (குங்குமம் எஃபெக்ட்டில் வாசிக்கவும்..ஹிஹி)

    ReplyDelete
  3. /இவ்வளவு பெருமைகளைத் தனதாக்கிக் கொண்ட நிஜமா நல்லவர் தொடர்ந்தும் சீரோடும் சினத்தியோடும் வாழ வாழ்த்தி/

    நாங்களும் வாழ்த்துகிறோம்!

    பப்பு & முல்லை

    ReplyDelete
  4. பொறந்த நாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :-)

    ReplyDelete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிப்பீட்டு பாஸ் :)

    நல்லா சமைப்பீங்க போல, இன்னிக்கு உங்க கையால தான் அண்ணிக்கு விருந்தா ;)

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஜமா நல்லவா!

    என்றும் வளமும், நலமும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டும்!

    ReplyDelete
  8. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா :-)

    ReplyDelete
  9. நல்லவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள் அண்ணாச்சி

    ReplyDelete
  11. பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நி.நல்லவன்!

    நல்லாயிருக்கு தென்றல் அன்புடன் கலாய்த்திருக்கும் விதம்:))!

    ReplyDelete
  13. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே ;))

    ReplyDelete
  14. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.....

    ReplyDelete
  15. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.....

    ReplyDelete
  16. தல...இப்படி ஒரு அட்டாக் எதிர்பார்க்கவே இல்லை:)

    ReplyDelete
  17. சின்னபாண்டி ஊரில் இல்லாததால கிரேட் எஸ்கேப்புன்னு நினைச்சேன்...ஆனா பெரியபாண்டிகிட்ட மாட்டிகிட்டேனே:)

    ReplyDelete
  18. கானா பிரபா
    சந்தனமுல்லை
    புதுகைத் தென்றல்
    ILA@இளா
    .:: மை ஃபிரண்ட் ::.
    அமிர்தவர்ஷினி அம்மா
    சுரேகா..
    ஜெகதீசன்
    முத்துலெட்சுமி/muthuletchumi
    SanjaiGandhi™
    திகழ்
    ராமலக்ஷ்மி
    கோபிநாத்

    அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  19. பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிஜமா நல்லவனுக்கு இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  21. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே.

    ReplyDelete
  22. வட்டப்புனைவு புகழ் அண்ணன்
    நிஜமா?! நல்லவர் வாழ்க! வாழ்க!

    :)

    ReplyDelete
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லவருக்கு.

    ReplyDelete
  24. ஆஹா! நாம் நெம்ப லேட்டா

    வாழ்த்துகள் பண்னையாரே

    ReplyDelete
  25. பாரதிக்கு என்னோட வாழ்த்து நோட்டீசையும் கொடுத்து புனைவா எழுதிக்க சொல்லுங்க கானா!

    ReplyDelete