Monday, December 28, 2009

Wishes - ராமலக்ஷ்மி

இன்று (டிசம்பர் 28 ) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்பான முத்துக்களை தேர்ந்தெடுத்து சரமாக தொடுத்து வரும் ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ பிரார்த்தனை புரிகின்றோம்.



ஒரு கவிஞருக்கு கவிதையாலேயே வாழ்த்துச் சரத்தை தொடுக்கலாம் என எண்ணுகின்றோம். எனவே பின்னூட்டத்தில் சிறந்த வாழ்த்துக் கவிதை எழுதுபவர்களுக்கு கவிஞர் பட்டம் வழங்க முத்துச்சர ரசிகர் மன்றம் முடிவு எடுத்துள்ளது.... ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்த்திச் செல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்... :-))

34 comments:

  1. வா
    ழ்
    த்
    து
    க்

    ள்!

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா! :)

    ReplyDelete
  3. //சிறந்த வாழ்த்துக் கவிதை எழுதுபவர்களுக்கு கவிஞர் பட்டம் வழங்க //


    வாவ்!

    ReplyDelete
  4. (¯`·._.·[பிறந்த நாள் வாழ்த்துகள்]·._.·´¯)

    மேலும் பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன் மேடம்

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

    ReplyDelete
  6. இருபத்து எட்டிலே பிறந்து
    சர்பத்து போலே கவிதைகள்
    இனிக்க,இனிக்க எழுதுபவர்
    பனித்துளி வீழும் பெங்களூர்

    இவர் வாசத்தால் பெற்றது
    தனியொரு நல்வாசம்,தமிழ்
    ஆனது இவர் சுவாசம்,இன்று
    தனது பிறந்த நாள் காணும்

    ராமலஷ்மி,என்றென்றும் பல
    மாதுளை முத்துக்களையும்
    முக்கனியையும் பிழிந்திட்ட
    தேன்கவி படைத்திடட்டும்!

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    தமாம் பாலா

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகா!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி அக்கா!

    ReplyDelete
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலஷ்மி!!!

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அளிக்கப் ப்ராத்திக்கிறேன்.

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  13. அன்பின் ராமலக்ஷ்மிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். பகிர்ந்த தமிழ் பிரியனுக்கு நன்றி

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. அன்புக்கு மிக்க நன்றி தமிழ் பிரியன்.

    வாழ்த்தியிருக்கும்..

    ஆயில்யன்

    வசந்த்

    கிரி

    தமாம் பாலா [அருமையான கவிதைக்கு நன்றிகள்]

    பா ரா

    ஹூஸைனம்மா

    சின்ன அம்மிணி

    இராகவன்

    கான பிரபா

    சுசி

    சீனா சார்

    டி வி ஆர் சார்

    புலவன் புலிகேசி

    அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!!!

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் அக்கா :-))

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  21. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி! :-)

    ReplyDelete
  24. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. காலையில் போனிலும் வாழ்த்தியாச்சு.
    இங்கும் வாழ்த்திக்கிறேன்.
    “பூரண நலத்தோடு பல்லாண்டு வாழ அத்தையின் வாழ்த்துக்கள்!!!”

    ReplyDelete
  26. காலையில் போனிலும் வாழ்த்தியாச்சு. இப்போ இங்கும் வாழ்த்திக்கிறேன்.
    “பூரண நலத்தோடு பல்லாண்டு வாழ அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!”

    ReplyDelete
  27. தொடர்ந்து வாழ்த்தியிருக்கும்,

    ஜீவ்ஸ்

    கார்த்திக்

    புதுகைத் தென்றல்

    ஜமால்

    ஆனந்த்

    வெயிலான்

    திகழ்

    உழவன்

    வருண்

    தமிழன்-கறுப்பி

    நானானி அத்தை :)

    அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  28. அன்புடன்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. நன்றி மாயாவி!

    நன்றி கோவி.கண்ணன்!

    ReplyDelete
  30. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    -பப்பு & முல்லை

    ReplyDelete
  31. நன்றி பப்பு:)!

    நன்றி முல்லை!

    ReplyDelete