Sunday, December 6, 2009

ஹேப்பி பர்த்டே 2 யு


இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவர்கள் திரு. ஜீவ்ஸ், மற்றும் திரு. ஜவஹர் இருவருக்கும் பதிவுலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஹேப்பி பர்த்டே பாஸ்-பாஸ்....

17 comments:

  1. நண்பர்களுக்கு பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் :)

    ReplyDelete
  2. நானும் வாழ்த்து சொல்லிக்கிறேங்க...

    ReplyDelete
  3. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்கோ

    ReplyDelete
  4. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  7. ஜீவ்ஸ்,ஜவஹர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நன்றி நன்றி நன்றி. :) போஸ்டர் ஒட்டிய சென்ஷிக்கும், வாழ்த்தியவர்களுக்கும்

    ReplyDelete
  9. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. பூங்கொத்துக்களுடன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அன்பின் ஜீவ்ஸிற்கும் ஜவஹருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று என் பேத்திக்கும் பிறந்த நாள்.

    ReplyDelete
  12. இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஜீவ்ஸ் அண்ட் ஜவஹர்.. :)வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  14. டபுள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. பிறந்த நாளுக்கு வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. ஜீவ்ஸ் இதே நாளில் பிறந்தவரா? அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்து. எனக்கும் அவருக்கும் குணாதிசயத்தில் என்னென்ன ஒற்றுமைகள் என்று தெரிந்து கொள்ள ஆசை!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  16. தாமதமான வாழ்துக்கள் வாத்தியாரே

    ReplyDelete