Wednesday, November 25, 2009

Wishes: வெளிச்சப் பதிவருக்கு திருமணநாள் வாழ்த்துகள் !

வெளிச்சப் பதிவர் என்று அழைக்கபடுபவரும், ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற அன்பும் கொண்டவருமான, பதிவர் அத்திவெட்டி (அலசல்) ஜோதி பாரதி இன்று ஏழாம் திருமண நாள் கொண்டாடுகிறார்.





சிங்கைப் பதிவர்கள் குழுசார்பாக வாழ்த்தியவர்கள்,




நண்பர் ஜோதி பாரதி மற்றும் திருமதி ஜோதி பாரதி இணையர்கள் எல்லா நலமும், வளமும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகள்



அன்புடன்

கோவியார்.
வாருங்கள், வாழ்த்துங்கள் !

9 comments:

  1. எல்லா நலமும், வளமும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. கவிஞரே,

    இனிய வாழ்த்து(க்)கள்.

    என்றும் அன்புடன்,

    இருவரும் மகிழ்ச்சியா இருக்கணுமுன்னு
    இந்த 'ஏழை' வாழ்த்தும் முப்பத்தியஞ்சு!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  4. அண்ணன் - அண்ணிக்கு வாழ்த்துகள்

    :)

    ReplyDelete
  5. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி குசும்பனார்!

    நன்றி துளசி கோபால் அம்மா!

    நன்றி சந்தனமுல்லை மேடம்!

    நன்றி ஞானம்!

    நன்றி திகழ்!

    நன்றி (அப்பாவி) முரு!

    நன்றி சுசி!

    வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி!

    ReplyDelete