Tuesday, November 24, 2009

அமித்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!




அமிர்தவர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!! :-)

இனிய பேச்சுகளாலும்
குறும்புகளோடும்
தொடரும் அமித்து அப்டேட்ஸ்களோடும்
மற்றுமொரு இனிய ஆண்டை அமித்துவுக்கும் அமித்து அம்மாவுக்கும் வாழ்த்துகிறோம்!

21 comments:

  1. வாழ்த்துகள் அமித்தம்மா

    ReplyDelete
  2. அமித்துவுக்கு இந்த தாய்மாமனின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. அமித்துக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அமித்துக்குட்டி தேவதைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அமித்துவுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  6. அமித்துவுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  7. :)

    அமித்துக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  9. அமித்துக்குட்டி,

    ஹேப்பி பர்த்டே டா செல்லம்.

    பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருடி என் செல்லமே.

    ReplyDelete
  10. அமித்துக் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமித்துக்குட்டீம்மா!!!

    வாழ்க நலமுடன் பல நூறாண்டு!!!

    ReplyDelete
  13. அமிர்தவர்ஷினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...:-)

    ReplyDelete
  14. இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களோடு அமித்துவுக்கு!!!!

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. செல்லக்குட்டி அமித்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    அன்பு முத்தங்களுடன் நேஹாவும் தீபா அத்தையும்!

    ReplyDelete
  17. பதிவிட்ட முல்லைக்கும், வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றிகள்.

    (மன்னிக்கவும் தாமதமாகத்தான் இந்த இடுகையை பார்க்க நேர்ந்தது.)

    ReplyDelete
  18. என் அன்பான வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் செல்லம்!

    ReplyDelete
  19. அமித்து குட்டீஸ்,

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா!

    ReplyDelete