Thursday, November 19, 2009

Birthday: 'சிறு முயற்சி' முத்துலெட்சுமி





சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்

19 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் முத்தக்கா :)))

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் முத்தக்கா :)

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் முத்தக்கா :)))

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்..

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் முத்துக்கா. :-)

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் முத்தக்கா :)))

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முத்து! :-))

    ReplyDelete
  11. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;))

    ReplyDelete
  12. இங்கேயும் எனது பிறந்தநாள் வாழ்த்தை பதிகிறேன் தோழி.

    ReplyDelete
  13. போஸ்டர் ஒட்டிய தமிழ்பிரியன் , பின்னூட்டமிட்ட ஆயில்யன்,நான் ஆதவன்,ச்சின்னப்பையன்,கானாபிரபா வசந்த்,மை ப்ரண்ட் ,ராமலக்‌ஷ்மி,ஜி3 , சென்ஷி,முல்லை , கோபி, தென்றல்.. அனைவருக்கும் நன்றி :)

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  16. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  17. முத்துலெட்சுமி,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

    ReplyDelete