Sunday, November 1, 2009

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் -நான் ஆதவன்



இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம் இணைய நட்புச்சகோதரர் நான் ஆதவன் [aka] சூர்யா - மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!

12 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா :))))

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள் டா செல்லம் ;))

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஆதவன்....

    ReplyDelete
  4. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் :)

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)))

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்டா செல்லம்!

    ReplyDelete
  8. இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் ஆதவன் (எ) சூர்யாவுக்கு ,
    எந்த தம்பியின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
    இன்று போல் என்றும்,
    எல்லா வளமும் பெற்று,
    ஒற்றுமை என்னும் இல்லறத்தில்,
    இனிதே வாழ...
    வாழ்த்த வயதில்லை என்பதால்... இரு கரம் கூப்பி வணங்குகிறேன்!

    தன்னடக்க தம்பி,
    கலையரசன்.

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. ஆதவன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    எல்லா வளமும்,எல்லா நலமும் பெற்று
    வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் அம்மா.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  11. ஆயில்ஸ் இந்த பிறந்த நாளை சிறப்பாக அமைத்ததற்கு மிக்க நன்றி.

    வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete