Sunday, September 6, 2009

wishes - சஞ்சய்



இன்று (07-09-09) பிறந்த நாள் காணும் நண்பர் சஞ்சய்க்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

15 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி :))))

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தல :)

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு சஞ்சய்..

    எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சஞ்சய்!!!!!

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சஞ்சய்!

    வயசு என்ன ஆவுதுன்னு போடுங்க...!

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணா. :-)

    ReplyDelete
  8. ஹலோ அத்திவெட்டி, என்னப்பா ரீஜென்டா விஷ் பண்ண தெரியலையா? வயசெல்லாம் கேட்டுட்டு?? ஆட்டோ வரணுமா?

    போன வருஷம் இருபத்தி ஒன்னு,
    இந்த வருஷம் ஒன்னு குறைச்சுகங்க...

    :)) ))))))))))))))))))

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

    ReplyDelete
  10. வாழ்த்துகள் வருங்கால பிரதமரே!

    போட்டோ கலக்கலா இருக்கே அண்ணாச்சி :)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் மாமோய்!!!

    ReplyDelete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  13. வியாபாராகாந்தமே
    இளக்கியசிங்கமே
    காங்கிரசை காக்கவந்த
    கலைஞரே
    ஆயிரம் கேள்பிரண்ட் வெச்சிருக்கும்
    அபூர்வ சந்தாமணியே
    இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் தல.

    ReplyDelete
  14. ஆயில்யன் அண்ணா நன்றி. ;)

    கோபிநாத் மிக்க நன்றி.. ;)

    ராகவன் அண்ணாச்சி நன்றி. :)

    நன்றி அபி அப்பா :)

    நன்றி சி. அம்மிணி அக்கா.. :)

    நன்றி ஜோதி சார்.. 29 வயது முடிஞ்சது.. :)

    நன்றி அனு.. :)

    நன்றி இளா.. :)

    நன்றி மயில் விஜி.. :)

    நன்றி காயத்ரி.. :)

    நன்றி நாணல்.. :)

    நன்றி ஆதவன். :)

    குடும்பம் சகிதமா வாழ்த்தினதுக்கு நன்றி குசும்பன் மாமா :)

    நன்றி முத்தக்கா.. :)

    இலக்கியவியாதி கார்த்திக், நேரம் வரும்.. ஆனாலும் நன்றி.. :)

    ReplyDelete