Wednesday, September 16, 2009

Wishes: புதசெவி !



இன்று நான்காம் ஆண்டு மணநாள் நிறைவு காணும்,
டிபிசிடி தம்பதிக்கு இனிய நல்வாழ்த்துகள்.

இன்று போல் என்றும்,
இன்னும் அனைத்து தேவைகளும் நிறைந்து வாழ்க !
வாழ்க !! வாழ்க !!!

14 comments:

  1. உளங்கனிந்த வாழ்த்துகள் டிபிசிடி,

    ReplyDelete
  2. உடல் போல் எந்த குறையும் இல்லாமல் வளமோடும் புஸ்டியோடும் வாழ்க!!!

    ReplyDelete
  3. வந்திருந்த வாழ்த்து சொன்ன, சோதிபாரதி, குசும்பன், பதிவு போட்ட கோவியார் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் டிபிசிடி..

    ReplyDelete
  5. இனிய மணநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :)

    ReplyDelete
  6. இங்கேயும் சொல்லிக்கறேன் என் இனிய வாழ்த்துக்களை:)!

    ReplyDelete
  7. டிபிசிடி தம்பதிக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. டிபிசிடி தம்பதிக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. உளங்கனிந்த வாழ்த்துகள் டிபிசிடி

    ReplyDelete
  10. அர்விந்த் அண்ணாத்தைக்கும் அண்ணியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். :)

    ReplyDelete
  11. முத்துலெட்சுமி/ரவிசங்கர்/ராமலட்சுமி/இளா/சுடார்சன்/டி.வி.கி ஐயா/சஞ்செய்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி !

    ReplyDelete
  12. என் மனமார்ந்த வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். :)
    இன்னிக்குத்தான் உங்க வலைப்பூவுக்கு முதன் முதலா வந்திருக்கேன்! :)

    ReplyDelete
  13. ///நல்லதந்தி said...

    என் மனமார்ந்த வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். :)
    இன்னிக்குத்தான் உங்க வலைப்பூவுக்கு முதன் முதலா வந்திருக்கேன்! :)
    ///

    வாழ்த்துக்களுக்கு நன்றி !

    வந்தது வந்தீங்க யாரு வலைபூ என்று பார்த்தும் இருக்கலாம் :P

    உங்களைப் போல நானும் இப்பதில் பின்னுட்டம் மட்டுமே போடுறவன்.

    வளைத்தள உரிமையாளர் வேறொருவர்.

    ReplyDelete