Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Monday, September 14, 2009
wishes - ரங்கா
இன்று (14-09-2009) பிறந்த நாள் காணும் லொள்ளு, லோலாயி, தத்துவம், ஜொள்ளு, ஜோக்கு மற்றும் கவுஜ சங்கங்களின் பொறுப்பில் இருக்கும் எங்கள் அன்புத் தம்பி பதிவர் ரங்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கின்றோம்.
பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை முதன்மையாகத் தெரிவித்துக் கொள்வது அன்பு அண்ணன் சென்ஷி
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி ! :))
ReplyDeleteஅன்பின் ரங்கா
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் விருந்துண்ண அழைக்கிறார்களாம்
சென்று வென்று வா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே....
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteதாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரங்கா
ReplyDelete