Monday, September 14, 2009

wishes - ரங்கா


இன்று (14-09-2009) பிறந்த நாள் காணும் லொள்ளு, லோலாயி, தத்துவம், ஜொள்ளு, ஜோக்கு மற்றும் கவுஜ சங்கங்களின் பொறுப்பில் இருக்கும் எங்கள் அன்புத் தம்பி பதிவர் ரங்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கின்றோம்.

6 comments:

  1. பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை முதன்மையாகத் தெரிவித்துக் கொள்வது அன்பு அண்ணன் சென்ஷி

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி ! :))

    ReplyDelete
  3. அன்பின் ரங்கா

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் விருந்துண்ண அழைக்கிறார்களாம்

    சென்று வென்று வா

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே....

    ReplyDelete
  5. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரங்கா

    ReplyDelete