Sunday, September 6, 2009

wishes - சோம்பேறி


இன்று (06-09-2009) மண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பதிவர் சோம்பேறிக்கு எங்கள் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

15 comments:

  1. பின்னூட்டத்திலும் திருமண நல்வாழ்த்துக்களை முதன்மையாய் தெரிவித்துக் கொள்வது நண்பன் சென்ஷி

    ReplyDelete
  2. மனமார்ந்த திருமண நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நண்பர் சோம்பேறி திருமணம் முடித்த பின்னராவது சுறுசுறுப்பாளி என்று பெயரெடுக்க வாழ்த்தி, பல்லாண்டு காலம் சீரோடும் சிறபோடும் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. எல்லா நலன்களும் பெற்று இனிதாக வாழணுமுன்னு மனமார வாழ்த்துக்கின்றோம்.


    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்.

    ReplyDelete
  5. திருமண நல் வாழ்த்துகள் டூ சோம்பேறி! :-)

    ReplyDelete
  6. மனமார்ந்த திருமண நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  8. //கானா பிரபா said...

    நண்பர் சோம்பேறி திருமணம் முடித்த பின்னராவது சுறுசுறுப்பாளி என்று பெயரெடுக்க வாழ்த்தி, பல்லாண்டு காலம் சீரோடும் சிறபோடும் வாழ வாழ்த்துகிறேன்.//


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :)))

    ReplyDelete
  9. //சந்தனமுல்லை said...

    திருமண நல் வாழ்த்துகள் டூ சோம்பேறி! :-)//


    ஆச்சி நீங்கதான் கரீக்ட்டா மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் டூ வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறது ஸோ ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))))

    ReplyDelete
  10. இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய வாழ்த்துகள்!
    ஆகா,இன்னொரு தங்கமணி பதிவர் இன் த மேக்கிங்! இன்னொரு எதிர் பதிவு பதிவருமோ?!

    ReplyDelete
  11. சோம்பேறி தம்பதியினருக்கு வாழ்த்துகள்

    (ச்சே இப்ப தங்கமணி & ரங்கமணி ரெண்டுபேரையும் இப்படி கூப்பிடவேண்டியதா இருக்கே :))

    ReplyDelete
  12. திருமண நல் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  13. \\கானா பிரபா said...
    நண்பர் சோம்பேறி திருமணம் முடித்த பின்னராவது சுறுசுறுப்பாளி என்று பெயரெடுக்க வாழ்த்தி, பல்லாண்டு காலம் சீரோடும் சிறபோடும் வாழ வாழ்த்துகிறேன்.//

    வழிமொழிகிறேன்..

    வாழ்த்துக்கள் சோம்பேறி :)

    ReplyDelete
  14. நண்பர் சேம்பேறி அவர்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்.

    எல்லாம் வல்ல ஆண்டவன், தம்பதிகளுக்கு எல்லா நலமும், வளமும் அளிக்க வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  15. இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய வாழ்த்துகள்!

    ReplyDelete