Wednesday, September 9, 2009

Wishes: கச்சேரி Dev


இன்னிக்கு சாயங்காலம் முதல் ஒரு சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? காரணத்தை யாராவது பின்னூட்டத்துல சொல்லுவாங்க, நாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம்.. வாழ்த்துக்கள் சிங்கமே!

13 comments:

  1. சிங்கத்தின் சிங்கம் தேவ்விற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. //சிங்கத்துக்கு போன் பண்ணினா Switched Off, Not reachableனு ஒரு அம்மணி சொல்லிட்டே இருக்காங்க. காரணம் என்னவா இருக்கும்? //

    ஒரு வேளை சிங்கத்தோட சிம் கார்டை அந்த அம்மிணி புடுங்கிட்டு போயிருக்குமோ :)

    ReplyDelete
  3. சென்சி, தேவ்க்கு பொறந்த நாள் வாழ்த்து இல்லீங்க.

    ReplyDelete
  4. // ILA said...

    சென்சி, தேவ்க்கு பொறந்த நாள் வாழ்த்து இல்லீங்க.//

    கிர்ர்ர்ர்ர்ர்ர்...

    வெலாவாரியா சொல்லியிருக்கலாமுல்ல.. சரி இன்னொரு வாழ்த்துக்களை எக்ஸ்ட்ட்ராவா போட்டுருக்கேன். ஓக்கே :)

    ReplyDelete
  5. அவ்வ்வ்வ்.. லேபிளை பார்க்காம கமெண்ட் போடுறது எம்புட்டு பெரிய தப்பு :-(

    ReplyDelete
  6. எந்தூரூ போறாரூ???

    ReplyDelete
  7. அமெரிக்க வந்துள்ள தேவ் அவர்களுக்கு சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தேவ்.
    அறிவித்த இளா வுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. oh. sorry. :)
    GREETINGS TO DEV on his America visit.
    sariyaa?

    ReplyDelete
  11. பாஸ் தல அமெரிக்கா போயிட்டு ஆபிஸ் போக ஆரம்பிச்சாச்சாம் !

    சூப்பரூ!

    இனி ஃப்ரீ டைம்ல களை கட்டுமா சங்கம் :)))

    ReplyDelete
  12. //இனி ஃப்ரீ டைம்ல களை கட்டுமா சங்கம் :)))//

    அண்ணன் ATM-ஏ கதி-ன்னு இருக்காரு!
    அண்ணன் கார்டு போட்டா மெஷினு ரோடு போடுது போல! இது பத்தி வெலா வரியா, வரி வரியா பதிவு போடுவாரு பாருங்க! :)

    ஏ தாழ்ந்த அமெரிக்கா!
    தரங்கெட்ட பேரிக்கா!
    தன்மானம் இல்லா கத்திரிக்கா!
    - அப்படின்னு வசனம் எல்லாம் இப்பவே ரெடியாம் :))

    ReplyDelete