Wednesday, September 9, 2009

ஹேப்பி பர்த் டே, மயில்!






கோயமுத்தூர் மயிலு
கோழிக்கோடு ரயிலு
அவங்க
கண்ணைத் திறந்தா வெயிலு
SAP குயினு
எடுத்துக்கோங்க பிகிலு
ஊதிச் சொல்லுங்க
இனிய
பிறந்தநாளு!!


ஹிஹி..ஏதோ என்னால முடிஞ்ச கவிதை..சென்னை வட்டத்தின் சார்பாக...:-))
மயிலுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்!

ஹேப்பி பர்த் டே, மயில்!

27 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில் அக்கா!

    ஆயில்யன்
    தோஹா சதுரம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மயிலுக்கு பர்த்டே விஷஷ் சொன்ன டெரரர் குயில் ஆச்சி வாழ்க!

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்.

    //டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

    ரிப்பீட்டிக்கறேன்.

    ReplyDelete
  5. //டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

    ஏன் இத்தனை ர ஆயிலு??

    ReplyDelete
  6. //சின்ன அம்மிணி said...

    //டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

    ஏன் இத்தனை ர ஆயிலு??//


    ஒரு எமோஷன்ல ரெண்டு ர எக்ஸ்ட்ரா வந்து வுழுந்துடுச்சு அம்மிணி!

    சமூகம் மன்னிக்கணும்! :)

    ReplyDelete
  7. கவுஜ சூப்பர், சிரிச்சுட்டே இருக்கேன்..

    கோழி கோடுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

    ( முல்லை எதாவது பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக்கலாம். ஹி ..ஹி..)

    ReplyDelete
  8. தேங்க்ஸ் ஆயில்யன், சின்னம்மினி, கார்கி, யாசவி, கவுஜ குயில் முல்லை.

    யாசவி (உங்க blog ஓபன் ஆகவே இல்லை, தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் )

    ReplyDelete
  9. ஆஹா ஆச்சி கவிதை சூப்பர் !!!!!!!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    சைதை மாவட்டம் சார்பாக :))))))))))))

    ReplyDelete
  10. மயிலு மயிலு மயிலக்கா

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மயில்

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. விஷ் யு எ வெரி வெரி ஹாப்பி பொறந்த நாளு..

    ReplyDelete
  15. அரேபியக செவ்வகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அமீரக சதுரம் சார்பாக பொறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்.

    //மயிலுக்கு பர்த்டே விஷஷ் சொன்ன டெரரர் குயில் ஆச்சி வாழ்க!//

    ரிப்பீட்டிக்கறேன்.

    ReplyDelete
  18. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்

    ReplyDelete
  19. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா :))

    ReplyDelete
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில் அக்கா!

    ReplyDelete
  21. //சமூகம் மன்னிக்கணும்! :)//

    மன்னிப்பு - அது தலிவர் விஜய்காந்துக்கு புடிக்காத வார்த்தை. ஹிஹி

    ReplyDelete
  22. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயில்!
    :)

    ReplyDelete
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மயில்.. அடுத்த வாரம் விருந்து ரெடி பண்ணிடுங்க.. படையோட வந்துடறோம். :))

    ReplyDelete