Monday, August 24, 2009

Wishes: நாடறிந்த பதிவருக்கு.....

16 comments:

  1. வாழ்த்துக்கள் லக்கி!

    ReplyDelete
  2. ராசா பொறந்த நாளு அன்னிக்கு தமிழ் மணமும் பொறந்து இருக்கு.
    :)

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லக்கி! :-)

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  5. இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் லக்கி...

    ReplyDelete
  6. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் லக்கி!

    ReplyDelete
  7. வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்களே!

    கோவியண்ணா! பொறந்தநாளும் அதுவா போடறதுக்கு நல்ல படமே கிடைக்கலையா? :-)

    ReplyDelete
  8. //யுவகிருஷ்ணா said...
    வாழ்த்துகளுக்கு நன்றி தோழர்களே!

    கோவியண்ணா! பொறந்தநாளும் அதுவா போடறதுக்கு நல்ல படமே கிடைக்கலையா? :-)

    August 24, 2009 5:06 PM
    //

    சின்னவா அடியார்களுக்கு ஆசிர்வாதம் பண்ண இதைவேற பொருத்தமான படம் கிடைக்குமா ?

    ReplyDelete
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி

    ReplyDelete
  10. யாரோ ஒருத்தி அல்லது பலபேர் அங்கிள் என்று அழைத்ததால் ஏற்கெனெவே நொந்து நூடுல்ஸாகி இருக்கும் யுவ கிருஷ்ணா பரிதாபமாகக் கேட்டது:

    /கோவியண்ணா! பொறந்தநாளும் அதுவா போடறதுக்கு நல்ல படமே கிடைக்கலையா? :-)

    :-)))

    ReplyDelete
  11. இனிய...
    பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் அண்ணன்...!

    ReplyDelete
  12. யுவகிருஷ்ண ஐய்யங்கார்,
    பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஷேமமா இந்த லோகத்துல வாழ அந்த பெருமாள் உமக்கு அணுக்ரஹம் பண்ணட்டும்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் தல ;)

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி

    ReplyDelete