Monday, August 24, 2009

Wishes: ரம்யா ரமணி

இன்று திரு.ஹரியுடன் இணைந்து தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்க இருக்கும் ரம்யா ரமணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!



இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி
ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!
(ஹிஹி.. வழக்கம் போல பாட்டுல இருந்து சுட்ட வரிகள் தான் ;-) )

Hearty Congratulations Hari & Ramya !!!

12 comments:

  1. ரம்யாவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரம்யாவும் ஹரியும் இணைந்து நல்லறம் நடத்த இல்லறம் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இரு மனம் இணையும் திருமண நன்னாளில், மனம் மகிழும் வாழ்த்துக்களுடன்....!

    ReplyDelete
  5. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே......

    நல்லா இருங்க புதுமணமக்களே.

    அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  6. பாருங்க ,
    நம்ம தேவன் மாயம் 'டெம்ப்ளேட்' பின்னூட்டம் வச்சுருக்கார்:-)))))

    போகட்டும், வாழ்க்கை இன்று பிறந்ததுன்னு வச்சுக்கலாம்:-))))

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மேடம்.. :)

    ReplyDelete
  8. ரம்யா... மனமார்ந்த வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  9. மணமக்களுக்கு எல்லா வளமும் பெற்று இனியதொரு வாழ்க்கை தொடங்கிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இரு மனம் இணையும் திருமண நன்னாளில், மனம் மகிழும் வாழ்த்துக்களுடன்....!

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete