Wednesday, August 19, 2009

WISHES - கலையரசன்

கால் மேல கால் போட்டு போஸ் கொடுக்கற நல்லவர் பேர்தான் கலை

இன்று (19-08-2009) பிறந்த நாள் காணும்
எங்களுக்கு நண்பன்
அழகான பெண்களுக்கு அண்ணன்
வம்பு பிடிச்ச குதிரைக்கு இவன் ஜாக்கி
எல்லோரும் வம்படியா கட்டி விட்டாங்க ராக்கி
அமீரக பதிவர்களில் ஒரு சன்
அறுசுவை பிரியாணியின் அரசன்
வடலூர் தந்த கறுப்பு நிலா
துபாயை சுற்றும் அழகு மிளா
கலையரசன் பொறந்த நாளுக்கு
வாழ்த்து சொல்லிக்குறோமுங்கோ!


என்றென்றும் அன்புடன்
அமீரக பதிவர்கள்

32 comments:

  1. என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மச்சான்!

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))

    அந்த ரெண்டு பிகர்களுக்கும் என்னோட கடும் கண்டனத்தை பதிவு பதிஞ்சிக்கிறேன்.

    இங்க எங்க தல இருக்கரு அவரை சைட்டு அடிக்கமால் அங்க என்னாத்த பார்த்துக்கிட்டு இருக்காங்க அந்த பிகர்ஸ். :)))

    ReplyDelete
  3. பொறந்த நா வாழ்த்துகள் கலை!

    ReplyDelete
  4. அன்புத் தம்பி கலையரசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள் வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  7. வாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன், ..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன், ..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. // கோபிநாத் said...

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))

    அந்த ரெண்டு பிகர்களுக்கும் என்னோட கடும் கண்டனத்தை பதிவு பதிஞ்சிக்கிறேன்.

    இங்க எங்க தல இருக்கரு அவரை சைட்டு அடிக்கமால் அங்க என்னாத்த பார்த்துக்கிட்டு இருக்காங்க அந்த பிகர்ஸ். :)))//

    உள்ளேதான் மாப்பி அண்ணாச்சி உக்கார்ந்திருக்காரு போல :-)

    ReplyDelete
  10. ஏ டண்டனக்கா ஏ டணக்குடக்கான்
    ஏ டண்டனக்கா ஏ டணக்குடக்கான்

    வாழ்த்துகள் கலை

    ReplyDelete
  11. கலையாய் வளர்வாய்..
    அருளாய் நிறைவாய்.
    மதுரையிலிருந்து "ஜெரி'.

    ReplyDelete
  12. கலையாய் வளர்வாய்..
    மலையாய் விரிவாய்
    பொருளாய் பிறையாய்
    அருளாய் நிறைவாய்.

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கலையரசன்....
    400 செல்வங்கள் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  14. Wish u many more happy returns of the day.. :)))

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  17. வடை திருடனுக்கு பிறந்தநாள் என்று நோட்டிஸ் ஒட்ட வந்தேன் அதுக்குள்ள நீ ஒட்டிட்ட! ரைட்டு விடு யாரு ஒட்டுனா என்ன நம்ம நோக்கம் கலைய கும்முவது ச்சீ வாழ்த்துவது! வாழ்த்துக்கள் கலை!

    ReplyDelete
  18. //துபாயை சுற்றும் அழகு மிளா//

    மிளான்னா என்னா சென்ஷி கழுதையா?:)

    ReplyDelete
  19. காலையில் 4 மணிக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லலாம் என்று ஆரம்பிச்சேன், தற்சமயம் பிஸி பிஸி பிஸின்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு ஒருவழியா 9.30க்கு தான் லைன் கிடைச்சுது, ஒரு நிமிடம் தான் சார் பேசுவார் சீக்கிரம் வாழ்த்து சொல்லிடுங்க அதன்பிறகு ஆட்டோமேட்டிக்கா லைன் கட் ஆகிடும் என்று சொல்லி
    லைன் கொடுத்தாங்க, வாழ்த்து சொல்லங்காட்டியும் போட்டோ எடுக்க அங்க கூட்டம் போல லைன்ல வா லைன்ல வான்னு ஒரே சத்தம், எப்படியோ நான் வாழ்த்து சொல்லிட்டேன்!

    ReplyDelete
  20. வாழ்த்துகள் கலை!

    அமீரகத்து கண்மணீகளுக்கு
    ஒருத்தனுக்குப் பொறந்த நாளும் அதுவுமா வாழ்த்தாம என்னய்யா கும்மி வேண்டிக் கிடக்கு??

    நான் ரொம்ப நல்லவன் கலை!

    ReplyDelete
  21. ரொம்பவும் கஷ்டப்பட்டு பிசியாவே இருந்த போன்ல இப்பத்தான் எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கிடைச்சது. குசும்பன் சொன்னா மாதிரியே சரியா ஒரு நிமிசத்துக்குள்ள துதி பாடி வாழ்த்து சொல்லி ட்ரீட் கேக்குறதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சு :)

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  23. என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கலை!

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  25. அழகுப் பொன்களின் அண்னன் திரு.கலையரசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நல்லாறு மச்சி நல்லாறு -:) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    கலை

    ReplyDelete
  28. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான்

    ReplyDelete
  29. இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலையரசன் !

    ReplyDelete