பின்னூட்டப் புயல், பாசக்கார பயப்புள்ள விஜய் ஆனந்தின் அன்பு மகன்
நிகில் ஆதித்யா என்கிற
நிகிலுக்கு இன்று 11 ஆகஸ்ட் 2009 முதல் பிறந்த நாள்.




குழந்தை நிகில் எல்லா வளமும், நலமும் பெற்று அவன் அப்பனை உதைத்துத் திருத்தவேண்டும் என்று வாழ்த்துகிறேன் :)
நீங்களும் வாழ்த்துங்கள் !
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteMy hearty wishes to Adithya.
ReplyDelete//ஜோசப் பால்ராஜ் said...
ReplyDeleteMy hearty wishes to Adithya.//
சின்னவா ஐயங்கார் மிக்க நன்றி !
//ஜமா நல்லவன் said...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//
பாரதி நன்றி !
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!நிகில் ஆதித்யா
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகில். :-)
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகில்
ReplyDeleteகோவியண்ணே....
ReplyDeleteஅது யாரு "ஜமா நல்லவன்"?
:P
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..
ReplyDeleteஹை! என்னைப் போலவே எல்லாக் குழந்தையும் ஆகஸ்ட்-ல பக்கத்துல பக்கத்துல தானா? :)
ReplyDeleteநிகில்-க்கு இனிப்பான (முதல்) பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
குழந்தையைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கறவரு தான் அப்பா விஜய் ஆனந்தா? அவரே கொழந்தை போலத் தானே கீறாரு? :)
Happy birthday Nikil.. :)
ReplyDelete//குழந்தையைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கறவரு தான் அப்பா விஜய் ஆனந்தா? அவரே கொழந்தை போலத் தானே கீறாரு? :)//
ReplyDeleteஆமாம் அவருக்கு பால்ய விவாகம் நடந்ததாம். :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.,
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசிரிப்பு அண்ணாச்சி செளக்கியமா இருக்கீயளா ? :))
:)
ReplyDeleteஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஎங்களது இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதித்யாவிற்கு.
ReplyDeleteஎல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.
வாழ்த்திய நட்புகளுக்கு நன்றிகள் பல!!!
ReplyDelete:-)))...
ஆஹா..... அப்பனை உதைக்கணுமா?
ReplyDeleteகுழந்தை எல்லா நலன்களும் பெற்று அருமையாக வளர்ந்து நல்ல மனிதனாக ஆகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.
பின்னூட்டப் புயல்
ReplyDeleteஅன்பின் விஜய் ஆனந்த் அவர்களின்
மைந்தன்,
நிகில் ஆதித்யா அவர்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துகள்!