Tuesday, August 11, 2009

Wishes: நிகில் ஆதித்யா !

பின்னூட்டப் புயல், பாசக்கார பயப்புள்ள விஜய் ஆனந்தின் அன்பு மகன் நிகில் ஆதித்யா என்கிற நிகிலுக்கு இன்று 11 ஆகஸ்ட் 2009 முதல் பிறந்த நாள்.







குழந்தை நிகில் எல்லா வளமும், நலமும் பெற்று அவன் அப்பனை உதைத்துத் திருத்தவேண்டும் என்று வாழ்த்துகிறேன் :)


நீங்களும் வாழ்த்துங்கள் !

21 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //ஜோசப் பால்ராஜ் said...

    My hearty wishes to Adithya.//

    சின்னவா ஐயங்கார் மிக்க நன்றி !

    ReplyDelete
  3. //ஜமா நல்லவன் said...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

    பாரதி நன்றி !

    ReplyDelete
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!நிகில் ஆதித்யா

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகில். :-)

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகில்

    ReplyDelete
  8. கோவியண்ணே....
    அது யாரு "ஜமா நல்லவன்"?
    :P

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. ஹை! என்னைப் போலவே எல்லாக் குழந்தையும் ஆகஸ்ட்-ல பக்கத்துல பக்கத்துல தானா? :)

    நிகில்-க்கு இனிப்பான (முதல்) பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    குழந்தையைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கறவரு தான் அப்பா விஜய் ஆனந்தா? அவரே கொழந்தை போலத் தானே கீறாரு? :)

    ReplyDelete
  11. //குழந்தையைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கறவரு தான் அப்பா விஜய் ஆனந்தா? அவரே கொழந்தை போலத் தானே கீறாரு? :)//

    ஆமாம் அவருக்கு பால்ய விவாகம் நடந்ததாம். :)

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.,

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்


    சிரிப்பு அண்ணாச்சி செளக்கியமா இருக்கீயளா ? :))

    ReplyDelete
  14. :)

    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. எங்களது இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதித்யாவிற்கு.

    எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

    ReplyDelete
  17. வாழ்த்திய நட்புகளுக்கு நன்றிகள் பல!!!

    :-)))...

    ReplyDelete
  18. ஆஹா..... அப்பனை உதைக்கணுமா?


    குழந்தை எல்லா நலன்களும் பெற்று அருமையாக வளர்ந்து நல்ல மனிதனாக ஆகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  19. பின்னூட்டப் புயல்
    அன்பின் விஜய் ஆனந்த் அவர்களின்
    மைந்தன்,
    நிகில் ஆதித்யா அவர்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete