இப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.
நாலு பேரு நடுவிலே!
வாழ்த்துக்கள் நம்ம மனசுலே!
1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி
2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )
3. சர்வம் கிருஷ்ணார்ப்"பணம்"னு சொல்ற வேதா.
4. "ஏன் இப்படி? ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.
ஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்!
அல்லாருக்கும் ஒட்டுக்கா பொறந்த நாளு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteஇம்சை அரசி
ReplyDeleteJK (Rowling) :)
வேதா
தெக்ஸ்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
நாலு பேருக்கும் ஒரே பொறந்த நாளு-ன்னாலும் ட்ரீட் தனித்தனியாத் தான்!
ஜெயந்தி, முதலில் உன்னோட ட்ரீட்...சென்னை சிட்டி சென்டரில் எங்கே? :)
ஆகா...கலக்குறாங்க ;))
ReplyDeleteநாலு பேருக்கும் இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))
Happy Birthday to Jayanthi akka
ReplyDeleteHappy Birthday to Vedha akka
Happy Birthday to JK anna
Happy Birthday to Theks anna.
:-)
:-)
:-)
:-)
நால்வருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))
ReplyDeleteஅல்லாருக்கும் பொறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஆஹா...நல்லாருங்க மக்கள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
சூப்பர்!
ReplyDeleteநால்வருக்கும் நாலு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-))))
நால்வருக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்திய வாழ்த்த நினைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
ReplyDeleteஅட இங்கல்லாம் நம்ம பொறந்த நாள கொண்டாடி இருக்கீங்களாப்பா - சொல்லவே இல்ல :))
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்கு! - வாழ்த்து சொன்ன அனைவருக்கும், சுவரில் ஒட்டிய இராம்-கும் நன்னி .