Friday, August 21, 2009

Wishes:தெக்ஸ்,வேதா,இம்சை அரசி,JK

இப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.


நாலு பேரு நடுவிலே!
வாழ்த்துக்கள் நம்ம மனசுலே!





1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி



2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )



3. சர்வம் கிருஷ்ணார்ப்"பணம்"னு சொல்ற வேதா.


4. "ஏன் இப்படி? ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.




ஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்!

14 comments:

  1. அல்லாருக்கும் ஒட்டுக்கா பொறந்த நாளு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. இம்சை அரசி
    JK (Rowling) :)
    வேதா
    தெக்ஸ்...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    நாலு பேருக்கும் ஒரே பொறந்த நாளு-ன்னாலும் ட்ரீட் தனித்தனியாத் தான்!

    ஜெயந்தி, முதலில் உன்னோட ட்ரீட்...சென்னை சிட்டி சென்டரில் எங்கே? :)

    ReplyDelete
  4. ஆகா...கலக்குறாங்க ;))

    நாலு பேருக்கும் இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  5. Happy Birthday to Jayanthi akka
    Happy Birthday to Vedha akka
    Happy Birthday to JK anna
    Happy Birthday to Theks anna.

    :-)
    :-)
    :-)
    :-)

    ReplyDelete
  6. நால்வருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  7. அல்லாருக்கும் பொறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. ஆஹா...நல்லாருங்க மக்கள்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  11. சூப்பர்!

    நால்வருக்கும் நாலு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-))))

    ReplyDelete
  12. நால்வருக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாழ்த்திய வாழ்த்த நினைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. அட இங்கல்லாம் நம்ம பொறந்த நாள கொண்டாடி இருக்கீங்களாப்பா - சொல்லவே இல்ல :))

    ரொம்ப சந்தோஷமா இருக்கு! - வாழ்த்து சொன்ன அனைவருக்கும், சுவரில் ஒட்டிய இராம்-கும் நன்னி .

    ReplyDelete