Thursday, August 27, 2009

Prayer and Wishes: செந்தில் நாதன் நலம் பெற வேண்டி, அனைவரும் வாழ்த்துங்கள் !




உங்கள் நல் ஆசிகள்
உங்கள் நல் வேண்டுதல்கள்
உங்கள் நல் வாழ்த்துகள்
உங்கள் நல் எண்ணங்கள்

மூலமாக நண்பர் செந்தில் நாதனுக்கு இன்று நடைபெறும் VAD Fixing இதய அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள்.

14 comments:

  1. எல்லாம் நல்லபடி நடந்து விரைவில் குணம் பெற ஆண்டவனை வேண்டுகின்றோம்.

    செந்திலுக்கு நல்வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  2. செந்தில்நாதன் குணம் பெற வேண்டி துதிக்கும் அனைத்து நல்லுங்களுடனும் நான் இணைந்து பிரார்த்திக்கிறேன். இன்னும் நீண்ட காலம் அவர் வாழவேண்டும்.

    ReplyDelete
  3. இறைவா ! எம் நண்பருக்கு துணையிருப்பீராக!

    ReplyDelete
  4. இறைவா ! எம் நண்பருக்கு துணையிருப்பீராக!

    ReplyDelete
  5. நம் நண்பர் தகவல் களஞ்சியம் சிங்கை நாதன் குணமடைவார்!

    நலம் பெறுவார்!

    கவலை வேண்டாம்!

    ReplyDelete
  6. விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  7. சிகிச்சை வெற்றி பெற்று, நண்பர் நலம் பெற பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  8. இவ்வளவு இதயங்களின் துடிப்புகள் , கண்டிப்பான பலனைத்தரும். இன்று நடக்கும் அறுவை சிகிச்சையும் , இதய மாற்று அறுவை சிகிச்சையும் முடிந்து நண்பர் நலமுடன் திரும்புவார் என்று உறுதியாக நம்புகிறேன் .

    ந‌ண்ப‌ர்கள் , இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் முக‌ம் தெரியாத‌ நண்ப‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்புக‌ளும் , வேண்டுத‌ல்க‌ளும் வீணாக‌ப்போகாது .

    ReplyDelete
  9. அனைவரின் வேண்டுகோளுக்கு இறைவன் நிச்சயம் அருள் புரிய வேண்டும்.

    ReplyDelete
  10. விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்

    ReplyDelete
  11. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விரைவில் பூரண நலம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. நலம் பெற பிரார்த்தனைகள்

    ReplyDelete
  13. அறுவைசிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.

    இரத்தமும் சதையும்
    கொண்டது
    மற்றவர் இதயம்.
    இணையநட்பின் கதையை
    சொல்லிடும்
    உங்கள் இதயம்.
    http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html

    ReplyDelete
  14. செந்தில் நாதன் வாழ்க வளமுடன்.

    ReplyDelete