Friday, August 7, 2009

New Born: பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியர்


தல பாலபாரதி - மலர்வனம் லக்ஷ்மி தம்பதிகளுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.

சிங்கக் குட்டிக்கும், பெற்றோர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்வன் எல்லாப் பேரும் புகழும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்..

இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.


வாழ்த்துவோர்,
சங்கம்

33 comments:

  1. வாழ்த்துக்களில் முதன்மையாய் பாகச பேரவையிலிருந்து சென்ஷி :))

    தல தம்பதியினருக்கு வாழ்த்துக்களும் குட்டிப்பாப்பாவிற்கு ஆசிர்வாதங்களும்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தல ;)

    ReplyDelete
  3. குட்டிப்பையனுக்கு ஆசிர்வாதங்கள்... தல தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  4. குட்டி பாப்பாவிற்கு அன்பான முத்தங்களும், வாழ்த்துக்களும் !! :)

    வாழ்க வளமுடன் !! :)

    ReplyDelete
  5. குட்டிப்பையனுக்கு ஆசிர்வாதங்கள்... தல தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  6. புது மலருக்கு அன்பும் முத்தங்களும். பெற்றோருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. ஆஹா....

    தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

    குட்டிப்பையனுக்கு நல்வரவு.

    ReplyDelete
  8. தோழர் பாலபாரதி-மலர்வனம் இலக்குமி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் பாலா!!

    ReplyDelete
  10. வாழ்த்துகள்..

    Also a quote by John Wilmot, Earl of Rochester:
    Before I got married I had six theories about bringing up children; now I have six children and no theories. :)

    ReplyDelete
  11. நண்பர் பாலபாரதி தம்பதியினருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. சிங்கக்குட்டி களத்துல எறங்கிடுச்சிடோய்

    'தல'க்கும்,சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.


    வாழ்த்துவோர்,
    சங்கம்
    ஒட்டு//

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. பெயரனுக்கு அன்பும், பெற்றோருக்கு வாழ்த்துக்களும் ........

    ReplyDelete
  15. குட்டி தலைக்கு வாழ்த்துக்கள்!

    பாகச
    ஈரோடுகிளை!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் பாலபாரதி

    ReplyDelete
  17. அப்பா அம்மாவுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //இதுவரையில் பாலபாரதியை ஆண்கள் மட்டுமே மாம்ஸ் என்றழைத்த காலம் மாறி, சின்ன பெண்களும் மாம்ஸ் என்று முறையோடு அழைக்கும் காலம இனி.//

    ஆஹா. இதை கவனிக்காமலே தாண்டி வந்துட்டேனே!

    :-))

    சூப்பர்!

    ReplyDelete
  20. மிக்க மகிழ்ச்சி. த‌னியாளாக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் துன்புற்ற‌ உம‌க்கு, அன்புமிக்க‌ குடும்பம் அமைந்து, என்றும் சூழ்ந்து இருப்ப‌து க‌ண்டு மிக்க‌ ம‌கிழ்ச்சி. உம்மை சுற்றி அன்பும், பாச‌மும், ப‌ந்த‌மும் பெருக‌ட்டும்.

    வாழ்த்துக்கள் தல.

    ReplyDelete
  21. தல,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. மனமார்ந்த வாழ்த்துக்கள் தல!!!!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் தம்பதிக்கும் குட்டிப்பாப்பாவுக்கும்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள், குடும்பத்தினருக்கும் குட்டிப்பாப்பாவுக்கும்.

    ReplyDelete
  25. Congratulations! God bless the child and the couple!

    ReplyDelete
  26. பதிவுக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே!

    ReplyDelete