Monday, August 24, 2009

நானானி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


நாங்கள் அம்மா என்று அழைக்கும்
நைன்வெஸ்ட்
தளத்தின் உரிமையாளரும்,
இனிய குணம் கொண்டவரும்,
பதிவர்களின் அன்பருமான
நானானிம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.

அன்பு நானானிம்மாவும் ,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .

ஹாப்பி பர்த்டே நானானிம்மா .
வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .

விளம்பர உதவி : வல்லிம்மா

12 comments:

  1. நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நானானி அம்மா!

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  4. //வரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்// .இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நானானியம்மா...

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வணங்குகிறேன். :-)

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நானானி அம்மா

    ReplyDelete
  10. இங்கும் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  11. நீண்ட இடைவெளிக்குப் பிறகு BSNL NET CONNECTION கிடைத்ததன் புண்ணியத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!!
    என் பிறந்தநாளுக்கு 'சுவரொட்டி' வாழ்த்திய தமிழ்பிரியனுக்கும் மற்றும் இங்கு வந்து வாழ்த்திய இனிய உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்!!!

    ReplyDelete