Sunday, August 23, 2009

அர்ச்சனா மோகன்ராஜ் - பிறந்தநாள் வாழ்த்துகள்!!

கைப்புள்ள aka மோகன்ராஜ் மற்றும் ரேணுகா மோகன்ராஜ் அவர்களின் குட்டிதேவதை அர்ச்சனாவிற்கு இன்று முதல் பிறந்தநாள்!!





அன்பு அர்ச்சனா,

வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்!! உன் சுட்டித்தனத்தோடும் குறும்புகளோடும் கைப்ஸை டரியலாக்கிவிட இனிதாய் அமையட்டும் இன்னுமொரு அழகிய வருடம்!! :-)

15 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஹய் அர்ச்சனா குட்டிம்மாவுக்கு 1 வயசு ஆயிடுச்சா???? அன்பான ஆசிகள்!!!!!!

    ReplyDelete
  3. அர்ச்சனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. குட்டிப்பாப்பாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இப்பத்தான் பொறந்தமாதிரி நினைப்பு. அதுக்குள்ளே வருசம் ஓடிப்போச்சே!!!

    அர்ச்சனாப் பாப்பாவுக்கு எங்கள் ஆசிகளும், பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)களும்.

    ReplyDelete
  6. எங்களது அன்பு ஆசிகள் மற்றும் இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. குழந்தை அர்ச்சனாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அர்ச்சனா குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  9. அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-))..

    ReplyDelete
  10. அர்ச்சனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ச்சனா. :-)

    ReplyDelete
  13. அர்ச்சனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. எங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

    மிக்க நன்றி.

    மோகன்ராஜ் & ரேணுகா

    ReplyDelete