

நமது அன்புக்குறிய பதிவர் திரு KVR என்கிற K.V.ராஜா அவர்களின் செல்ல மகள் நிலாவுக்கு இன்று பிறந்த நாள்.
நிலாவை அன்புடன் வாழ்த்துபவர்கள்,
பதிவுலகின்
மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பிகள் மற்றும் அப்பா, அம்மா உறவினர்கள்
நிலா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க, வளர்க !
அன்புடன்
கோவி கண்ணன்
நிலாவுக்கு, நிலாவின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteIniya pirantha naal vaazthukkal nila. Appadiye uril irukkum anna,annikkum vaazthukkal.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteINIYA PIRANTHA NAAL VAAZHTHTHUKKAL FROM NILA ;)
ReplyDeleteகுட்டி நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteசின்னக்குட்டி நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா குட்டி ;))
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா!
ReplyDeleteDear friends, thank u soooo much
ReplyDeleteரொம்பவே லேட்டாக, நானும் நிலா குட்டிக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
ReplyDeleteமுதல் வருடம் பிறந்தநாளை இனிதே கொண்டாடிய நிலா குட்டிக்கு -
"!!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!" :)