Friday, July 31, 2009

Wishes:கப்பி

இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும் சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.



இன்று போல் என்றும் குடியும்,குடித்தனமாக வாழ வாழ்த்துக்கள்...

24 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி

    ReplyDelete
  2. 16 ஃபிகர்ஸ்ம் பெற்று பெருங்’குடி’ வாழ்வு வாழ்க!

    ReplyDelete
  3. அறிவுஜீவிக்கு இப்பத்தானே ஸ்வீட் 16... :-)))

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

    ReplyDelete
  4. இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி! :)

    //சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு//

    எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))

    ReplyDelete
  5. //இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//

    உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!

    16 வயசு தான் சிரஞ்சீவி!
    ஸோ, கப்பி வயசு 16!

    ReplyDelete
  6. //எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))//

    கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு.. சொ.அ.ஆ.கூ :)

    ReplyDelete
  7. //கப்பி வயசு 16!//

    கிச்சா வயசு 16 படத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல-ன்னும் தாழ்மையுடன் தெரிவிச்சிக்கறேன்! :))

    ReplyDelete
  8. //கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து...//

    கொல்ட்டி ஃபிகரா?

    கப்பி மச்சான் எனக்கு எப்பவுமே துரோகம் செய்ய மாட்டாரு.

    பொறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.

    ReplyDelete
  9. ////இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//

    உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!

    16 வயசு தான் சிரஞ்சீவி!
    ஸோ, கப்பி வயசு 16!/

    பதினாறு வயசிலே கல்யாணம் பண்ணினா உள்ளப்போட்டு நொங்கிருவானுக.. அதுதான் தன்னோட வயசிலே ரெண்டே கூட்டிக்கிட்டாரு... :)

    ReplyDelete
  10. //கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு//

    :)
    மீக்கு ஜென்ம தின சுப கன்ஷாலு கப்பி-காரு! :)

    ReplyDelete
  11. ஈ சம்வத்சரம்-லோ, நூக்கு
    குடி-லு,
    குடித்தனமு-லு,
    வேறு என்னென்ன "லூ லூ" உன்னாவோ,
    அந்த லூவும் பிராப்திச்சானுகி விஷ் சேசானு! :)

    ReplyDelete
  12. கப்பி பொறந்தநாளுக்கு, சிபி அண்ணன் வழக்கமா வடபழனி-ல ஏதோ ஒரு குளத்தாங்கரையில தானே விருந்து கொடுப்பாரு? அந்த எடம் பேரு என்னா? ஏதோ ஆஸ்பின், ஆஸ்பிரின்-ன்னு வருமே! :))

    ReplyDelete
  13. பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி

    ReplyDelete
  14. பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி!

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு !!

    நமீதா வாழ்கனு சொல்லி இங்கயும் ஒரு குரு வணக்கம் வைச்சிக்கறேன் ;))))

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி.
    :)

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி!

    ReplyDelete
  18. மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஊர்ஸ்.

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம் ;)

    ReplyDelete
  20. கப்பி காருவுக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  21. கப்பிகாரூ..

    அப்பன் முருகன் அருளால் நீடூழி வாழியவே..!

    ReplyDelete