Saturday, July 25, 2009

Wishes : பரணி

* பாவனாவின் தீவிர ரசிகர்

* Holding wallet is gentleman's job என்ற அற்புதமான கொள்கையை பல காலமாய் கடைபிடித்து எங்க போனாலும் நான் தான் பில்லு கட்டுவேன்னு அடம் புடிச்சு பில்லு என்ற புனைப்பெயரை பெற்றவர்

* கல்யாணத்துக்கு முன்னாடி வரை காதல் கவிதைகளா போட்டு தாக்கியவர்

* கடைசி வரை அந்த எதிர் வீட்டு ஜன்னல பத்தி சொல்லாமலே அப்ஸ்காண்ட் ஆன நல்லவர்

இப்படி பல அருமை பெருமைகளை கொண்ட பில்லு பரணிக்கு இன்று பிறந்தநாள்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரணி !!!

6 comments:

  1. முதல் வாழ்த்து என்னுது :)))

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரணி :)))))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    //
    * பாவனாவின் தீவிர ரசிகர்
    //
    இந்த விச்யம் பாவனாவுக்கும் பரணிக்கு தெரியுமா :)

    ReplyDelete
  3. Happy b'day Billu!! :-) Ennai polave seekiram thirumbi vaanga niraya bill iruku katta..

    mudhal vaazhthu unglodadha? idhu ellam remba over g3..!

    ReplyDelete
  4. vaazhthukal billu (bhavana) bharani

    ReplyDelete
  5. அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete