Sunday, July 12, 2009

Wishes: அசத்தப் போவது யாரு’ல் கார்க்கி

கார்க்கியின் இப்படி கூட உயிர் போகுமா? அசத்தப் போவது யாருல மதன் பாப் சொல்றாரு. இனிமே கார்க்கி ”அசத்தல்” கார்க்கின்னு அழைப்படுவாரு..அதாவது அசத்தப்போவது யாரு புகழ் கார்க்கி

Asatha01 @ Yahoo! Video


http://www.karkibava.com/2009/01/blog-post_6880.html

title ல கொஞ்சம் சொதப்பல் ஆகிருச்சுங்க. தமிழ்மணம் ரசிகர்கள் மாத்தி படிச்சுக்கங்க.

6 comments:

  1. தகவலுக்கு நன்றி, கார்க்கிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கார்க்கி கதையை எடுத்து தான் சொல்லி இருக்கார்.. ஆனா பெயரைக் குறிப்பிடலையே?..:)
    எனிவே பதிவுலகம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆணி புடுங்க வேண்டும் என்ற அரும்பெரும் கொள்கையுடைய சகாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ரொம்ப நன்றிங்கண்ணா.. சந்தோஷமா இருக்கு.. அவரு சொன்னதுக்கு இல்ல.. பதிவா போட்டு வாழ்த்தியதற்கு..

    ReplyDelete
  5. கார்க்கிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete