Friday, July 10, 2009

WISHES - ஜோசப் பால்ராஜ்


இன்று (11-07-2009) பிறந்த நாள் காணும்
சிங்கப்பூர் வாழும் சிங்கம்
மாரநேரி பெற்றெடுத்த தங்கம்
எங்கள் இனிய நண்பர்
ஜோசப் பால்ராஜ்-க்கு
எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

இவண்
மொக்கை குழும நண்பர்கள்

25 comments:

  1. ஜோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்>>>!!!

    பிக்சர் சூப்பர் சென்ஷி..

    எங்க கிடைக்குது உங்களுக்கு மட்டும்.?!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணே!!!

    ReplyDelete
  3. ஆப்பி பர்த்து டேய் மச்சி.. :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஜோண்ணே

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துகள் ஜோ.

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜோ..

    ReplyDelete
  7. திருப்தியா வரல...

    ஆப்பி பர்த்துடே ஜோ...

    ReplyDelete
  8. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. என்னுடய வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்

    வாங்க என் பக்கத்துக்கு

    ReplyDelete
  11. ஹாய் மாப்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோசப் அண்ணா..

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. அன்பின் ஜோசப்

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-ண்ணே! :)
    இன்று போல் இனிமையுடன் என்றும் பல்லாண்டு! :)

    ReplyDelete
  17. இன்னும் பல்லாண்டுகள் இதே போல் 38வது பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டுமென வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தல ;)

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    இன்னைக்கு நிறைய குடிக்க வேணாம்னு வாழ்த்திக்கறேன்.

    எப்பவும் ஒரே மாதிரி வாழ்த்தி போரடிக்குதய்யா...

    ReplyDelete
  20. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  21. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  22. எனது 19வது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. பதிவிட்ட சென்ஷிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  24. உளமார்ந்த வாழ்த்துக்கள் ஜோசப் பால்ராஜ்!

    ReplyDelete