Wednesday, July 8, 2009

Wishes: கவிதாயினி காயத்ரி



கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்





Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)

14 comments:

  1. காயத்ரி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!



    (:))) இவங்க தான் கவிதாயினி காயத்ரி யா? :)) என்னை போல் சிரிப்பாங்கன்னு சொன்னாங்க.. அதனாலேயே இவங்களை நேரா பார்க்கனும்னு ஆசை..)

    ReplyDelete
  2. காயத்ரி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. Aaha.. ella varushamum idhae kavujaiya ;) Superu :)))

    Iniya piranthanaal vaazhthukkal gayatri :)

    ReplyDelete
  5. எல்லா தடவையும் வருடம்தான் மாறுது... ஆனா, கவுஜ கவுஜ... அதே அதே!

    மாத்த தேவையில்லையண்ணா.. ஏன்னா எந்த வருடம் வந்தாலும் இந்த கவிதையின் விளக்கம் எப்போதும் சரியா இருக்கு.. :-)


    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா. :-)

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காயத்ரி!!

    ReplyDelete
  7. கவிதாயினிக்கு வாழ்த்துகள். அப்படியே அடிக்கடி எழுதவும் சொல்லுங்க

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதாயத்ரி....காயத்ரி! :)

    //மாத்த தேவையில்லையண்ணா.. ஏன்னா எந்த வருடம் வந்தாலும் இந்த கவிதையின் விளக்கம் எப்போதும் சரியா இருக்கு.. :-)//

    @மைஃபிரெண்ட் ஜிஸ்டர்...

    காலம் மாறலாம்
    கவுஜ மாறுமோ?
    பாட்டு கேட்டிருக்கீய-ல? :))

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஓ.. இந்தத் தங்கத்துக்குத்தான் பொறந்த நாளா..?

    நல்லாயிருக்கட்டும்..

    என் அப்பன் முருகனின் ஆசி என்றென்றும் கிட்டட்டும்..!

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  11. காயத்ரி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இப்படி சொல்லிச்சொல்லியே எழுதாமப்பண்ணிட்டிங்களேப்பா ;)

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி,

    இலக்கியத்தம்பதிகள் எப்படி இருக்கிறிங்க?

    ReplyDelete