Friday, July 3, 2009

WISHES : கோபிநாத்


இன்று (03-07-2009)
பிறந்த நாள் கொண்டாடும்
அமீரகச்சிங்கம்
கோபிநாத்திற்கு
நண்பர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

26 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))))

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. ஆயில்யன் said...

    அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    //


    ரிப்பீட்டேய்ய்ய்ய்

    :)

    ReplyDelete
  5. ஏ டண்டணக்கா...ஏ டணுக்கு டக்கா

    ஹேப்பி பர்த்டே தல...

    ReplyDelete
  6. என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி.. இந்த வருஷம் போலவே எல்லா வருஷமும் கலக்குங்க..

    ReplyDelete
  7. கோபிநாத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. Hoi, Iniya piRantha naaL vaazthukkaL maappi goppi :))

    ReplyDelete
  9. //மின்னுது மின்னல் said...
    ஆயில்யன் said...
    அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்
    :)
    //

    minnalukkey repeat-eyyyy! :)

    ReplyDelete
  10. அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்கோ.

    சீக்கிரம் 'அரை' ஆகக் கடவது:-)

    ReplyDelete
  13. என் பாசத்துக்குரிய அண்ணனுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


    இந்த தடவையும் ட்ரீட் கொடுக்காம தப்பிக்க முடியாது.. எங்க அனைவருக்கும் ட்ரீட் வேணும்.. வேணும்.. வேணும்.. :-)

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி.

    ReplyDelete
  16. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி :)))

    //இந்த தடவையும் ட்ரீட் கொடுக்காம தப்பிக்க முடியாது.. எங்க அனைவருக்கும் ட்ரீட் வேணும்.. வேணும்.. வேணும்.. :-)//

    Repeatae :)))))))))

    ReplyDelete
  17. செல்ல தம்பியிடம்,

    இந்த இனிய நாளில்
    கேட்க விரும்புவது
    எப்போதும் போல்
    உன் அன்பு.....


    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;))

    ReplyDelete
  20. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
    என் பாசத்துக்குரிய அண்ணனுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


    இந்த தடவையும் ட்ரீட் கொடுக்காம தப்பிக்க முடியாது.. எங்க அனைவருக்கும் ட்ரீட் வேணும்.. வேணும்.. வேணும்.. :-)
    \\

    ரைட்டு...அனுப்பிடுறேன் ட்ரீட்டை ;))

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா!

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,கோபி!!

    ReplyDelete