//ரெண்டு கண்ணு மட்டும் தெரியற மாதிரி போட்டோ போட்டிருக்கீங்க.//
நைனா நீ அர்ஜுனன் மாதிரிய்யா, குறி பார்க்கும் பொழுது கிளி மட்டும் தெரியுதுன்னு சொன்ன மாதிரி நீ அந்த பொண்ணு கண்ணு மட்டும் தெரியுதுன்னு சொன்ன பாரு அப்பவே புரிஞ்சுக்கிட்டேன் நீ பெரிய திறமை சாலின்னு:))
//ரெண்டு கண்ணு மட்டும் தெரியற மாதிரி போட்டோ போட்டிருக்கீங்க.//
நைனா நீ அர்ஜுனன் மாதிரிய்யா, குறி பார்க்கும் பொழுது கிளி மட்டும் தெரியுதுன்னு சொன்ன மாதிரி நீ அந்த பொண்ணு கண்ணு மட்டும் தெரியுதுன்னு சொன்ன பாரு அப்பவே புரிஞ்சுக்கிட்டேன் நீ பெரிய திறமை சாலின்னு:)) */
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.. உங்கள் அன்பில் நெக்குருகி போனேன்.. முகம் தெரியாத நண்பர்களின் அன்பும் வாழ்த்துக்களும் இந்த நாளை ஒரு மகிழ்ச்சியான நாளாக மாற்றியது..:)
பல்லாண்டு வாழவும், பல கோடி இடுகைகளை எழுதவும் வாழ்த்துகள் வினோத் கெளதம் :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
Happy Birth Day Vinoth :)
ReplyDeleteவாழ்த்துகள் வினோத்
ReplyDelete//பல கோடி இடுகைகளை எழுதவும் //
என்னா வில்லத்தனம்
\\பல கோடி இடுகைகளை எழுதவும் வாழ்த்துகள் \\
ReplyDeleteஎம்மாடி,,அந்த மொக்கையெல்லாம் யாரு தாங்குறது..?!?
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 'தல'..!
என்ன கொடுமையா இருக்கு...
ReplyDeleteரெண்டு கண்ணு மட்டும் தெரியற மாதிரி போட்டோ போட்டிருக்கீங்க.
பொறந்தநாளு அதுவுமா நல்ல பெரிய போட்டோவா போடக்கூடாது..!? ஆமா இப்படி பேசிகிட்டு இருக்கும்போது எடுத்தாதான் போட்டோ நல்லா உயிர்ப்பா இருக்கும்.
Happy Birthday.
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் வினோத் கவுதம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete//ரெண்டு கண்ணு மட்டும் தெரியற மாதிரி போட்டோ போட்டிருக்கீங்க.//
ReplyDeleteநைனா நீ அர்ஜுனன் மாதிரிய்யா, குறி பார்க்கும் பொழுது கிளி மட்டும் தெரியுதுன்னு சொன்ன மாதிரி நீ அந்த பொண்ணு கண்ணு மட்டும் தெரியுதுன்னு சொன்ன பாரு அப்பவே புரிஞ்சுக்கிட்டேன் நீ பெரிய திறமை சாலின்னு:))
/* குசும்பன் said...
ReplyDelete//ரெண்டு கண்ணு மட்டும் தெரியற மாதிரி போட்டோ போட்டிருக்கீங்க.//
நைனா நீ அர்ஜுனன் மாதிரிய்யா, குறி பார்க்கும் பொழுது கிளி மட்டும் தெரியுதுன்னு சொன்ன மாதிரி நீ அந்த பொண்ணு கண்ணு மட்டும் தெரியுதுன்னு சொன்ன பாரு அப்பவே புரிஞ்சுக்கிட்டேன் நீ பெரிய திறமை சாலின்னு:))
*/
நன்றி சாரே.
எண்ட H.O.D, வல்லிய H.O.D யாக்கும் சாரே.
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபோட்டோ எடுக்க தெரியாம எடுத்தது யாருங்க!
ReplyDeleteவினோத் பார்டி எப்பப்பா!?
"அல் அயின் கைபுள்ள" என்று சக மற்றும் பிரபல பதிவர்களால் அழைக்கப்படும் நம் நண்பன் வினோத் கெளதம் -க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅதைபற்றிய இடுகை
http://kalakalkalai.blogspot.com/2009/07/blog-post_21.html
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல..
ReplyDeleteஉங்கள் அன்பில் நெக்குருகி போனேன்..
முகம் தெரியாத நண்பர்களின் அன்பும் வாழ்த்துக்களும் இந்த நாளை ஒரு மகிழ்ச்சியான நாளாக மாற்றியது..:)
//கொஞ்சம் கூட சிரமம் பார்க்காமல் சந்திப்பு என்றதும் இரு முறை ஆர்வமாக அலைனில் இருந்து வந்து கலந்துக்கொண்ட//
ReplyDeleteநண்பர்களை பார்க்க என்ன சிரமம் இருக்கிறது.
happy birthday vinoth
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
ReplyDelete