Tuesday, July 21, 2009

மை ஃபிரெண்ட்! கும்மிக்கே கும்மி அடிக்க முடியுமா?

கும்மிக்கே உங்களால கும்மி அடிக்க முடியுமா?

(July-22-2009....இன்னும் ஒரு மணி நேரத்தில்....)
நம்ம மை ஃபிரெண்ட் அனுவோட "ஸ்பெஷல்" பிறந்த நாளு மக்கா, இந்த வருசம்! :)


தொலைபேசியில் வாழ்த்து சொல்வது யாரு? அசத்தப் போவது யாரு? :))


மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிஸ்டர்! :)
பல்லாண்டு பல்லாண்டு, இன்னுமொரு நூற்றாண்டு இன்பமாய் இரு! :)


Very Happy Birthday to You!
Many Happy Returns of this Day :)



கீழ்க் கண்டவங்க, மேலே தொலைபேசறவரோட நடிக்கணுமாம்!

நீங்க பெரிய மனசு பண்ணி கால் ஷீட் கொடுப்பீங்களா?-ன்னு ஒங்க பொறந்த நாள் அதுவுமா கேக்கறாங்க! இவிங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தா, எனக்கே (எங்களுக்கே) மகிழ்ச்சி கொடுத்தா மாதிரி! என்ன சொல்றீங்க ஜிஸ்டர்? :)))))

18 comments:

  1. முதல் வாழ்த்து நம்முடையது!

    ReplyDelete
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி!

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைபிரண்டு :)

    ReplyDelete
  4. அனுக்கு அண்ணனுன் அன்பான வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தங்கச்சி..

    ReplyDelete
  7. பாசக்கார தங்கச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. Anu vukku ingayum oru vaazhththu sollikkaren :)))

    ReplyDelete
  10. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி!

    ReplyDelete
  11. thanks அண்ணா..

    //கீழ்க் கண்டவங்க, மேலே தொலைபேசறவரோட நடிக்கணுமாம்!

    நீங்க பெரிய மனசு பண்ணி கால் ஷீட் கொடுப்பீங்களா?-ன்னு ஒங்க பொறந்த நாள் அதுவுமா கேக்கறாங்க! இவிங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தா, எனக்கே (எங்களுக்கே) மகிழ்ச்சி கொடுத்தா மாதிரி! என்ன சொல்றீங்க ஜிஸ்டர்? :))))) //

    அதான் முன்னவே மனசு வச்சு ஒரு படம் நடிச்சிக்க சான்ஸ் கொடுத்தேனே.. படமும் செம்ம ஹிட்.. "கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்” படம் பார்த்தீங்களா இல்லையா? ;-)

    ReplyDelete
  12. @நிஜமா நல்லவன்:
    அண்ணே, நன்றி நன்றீ :-)

    @சென்ஷிண்ணே:
    :-) நன்றி..

    @அபி அப்பா:
    ரொம்ப நாள் ஆச்சுண்ணே. நன்றி.. :-)

    ReplyDelete
  13. @சிபிண்ணே:

    உங்க மீ த ஃபர்ஸ்ட்டூ கமேண்டுக்கு ரிப்ளை போடாம வந்துட்டேன் பாருங்க.. நன்றி..

    இதோ உங்க பதிவுக்குதான் இப்போ வந்துட்டே இருக்கேன் ;-)

    @விவசாயிண்ணே:

    நன்றி அண்ணே

    @சஞ்சய்:

    நன்றி.. குறூஞ்செய்தி வாழ்த்துக்களும் கிடைத்தது. :-)

    ReplyDelete
  14. @கோபிண்ணே:

    பாசக்கார அண்ணே, நன்றிண்ணே நன்றி. :-)

    @திகழ்மிளிர்:

    வாழ்த்துக்களுக்கு நன்றி. :-)

    @ஜி3 யக்கோ:

    நன்றி ஹை. :-)

    ReplyDelete
  15. @பிரபாண்ணே:

    நன்றி அண்ணே : -)

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துகள் மைபிரண்டு :)

    ReplyDelete
  17. வாழ்த்துகள்!


    (தாமதம்தேன் - இந்த வலைப்பூ தெரியாதே இன்று தான் நல்லவர் சொன்னார்)

    ReplyDelete