Sunday, July 12, 2009

திருமண வாழ்த்து(க்)கள் - ஸ்ரீமதி & கிரிதரன்




இனிமையான இல்லற வாழ்வில் இன்று (12-ஜூலை-2009) அடியெடுத்து வைக்கும் வலைப் பதிவர் கரையோரக் கனவுகளுக்கு சொந்தக்காரர் ஸ்ரீமதி மற்றும் கிரிதரன் இருவரையும் வாழ்த்துகின்றோம்.



மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வலைப்பதிவர்கள் சார்பிலும், சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.


தமிழ் பிரியன்
ஆயில்யன்
நிஜமா நல்லவன்
கானா பிரபா
காதல் கறுப்பி
மற்றும் சங்கத்தினர்

இதே வேளை நம்ம சின்னப்பாண்டி ரொம்பவே இஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு வாழ்த்துப் பாட்டு போடச்சொன்னார். பெரியபாண்டி அண்ணன் சின்னப்பாண்டி சார்பில் வழங்கும் மொய் இதோ

மணமாலையும் மஞ்சளும் சூடி புதுக்கோலத்தில் நீ வரும் போது
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்துவேன்


40 comments:

  1. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருங்க மக்கள்..!

    மிகச்சந்தோசமான வாழ்க்கை உங்களுக்கு வாய்க்கட்டும்.

    ReplyDelete
  3. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  4. இனிய வாழ்த்துகள்
    ஸ்ரீமதி மற்றும் கிரிதரனை அவர்களுக்கு

    ReplyDelete
  5. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அன்பின் ஸ்ரீமதி - இனிய திருமண நல்வாழ்த்துகள்

    பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழவும் பல்லாண்டு பல்லாண்டு புகழுடன் வாழவும் இனிய நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. :-)

    ReplyDelete
  10. இனிய வாழ்த்துகள்
    ஸ்ரீமதி மற்றும் கிரிதரனை அவர்களுக்கு

    ReplyDelete
  11. ஆகா நீங்க முந்தீட்டிங்களா

    தங்கச்சிக்கும் கிரி தம்பிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மணமக்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. தம்பி தமிழ்ஸ்

    சின்னப்பாண்டி விரும்பிக் கேட்டதால் உங்க போஸ்டரிலேயே மொய்ப் பாட்டு ஒன்று இட்டுவிட்டேன் :)

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீமதிக்கும் கிரிதரனுக்கும் :)))

    ReplyDelete
  15. இனிய திருமண வாழ்த்துகள் ஸ்ரீமதி & கிரிதரன்...

    ReplyDelete
  16. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. இனிய திருமண வாழ்த்துகள்
    ஸ்ரீமதி & கிரிதரன்...

    ReplyDelete
  19. திருமண வாழ்த்துகள் சகோதரி....

    ReplyDelete
  20. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. திருமண வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  22. மணமக்கள் இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்!! :)

    ReplyDelete
  24. மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்! ;)

    ReplyDelete
  25. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. எல்லா வளங்களும் பெற்று, இனிய வாழ்க்கை தொடங்க எங்கள் அனைவரின் வாழ்த்துகள் ஸ்ரீ.

    அனுஜன்யா

    ReplyDelete
  27. என் வாழ்த்துகளையும் சேர்த்துகோங்க!

    ReplyDelete
  28. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று இனிதே வாழ சகோதரனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. எங்களின் அன்பு கலந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. மணவாழ்வில் இணையும் இருவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    அதிகம் காதலால் கரைந்து கவிதைகள் தந்த சிறீமதி இனி தனது கவிதைகளை நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து எழுத வேண்டும்.

    திருமணம் பெண்களை அவர்களது எழுத்துக்களுக்கு முழுக்குப் போடுவது வளமை. அந்த வளமையை சிறீமதி பின்பற்றாமல் தொடர்ந்து எழுத வேண்டும்.

    சாந்தி

    ReplyDelete
  31. தங்கைக்கு
    அன்பான
    திருமண
    வாழ்த்துக்கள்.!

    பின்னூட்டம் கூட வார்த்தையை கட் பண்ணி வரி வரியாத்தான் வருது..
    கரையோரக்கன்வுகளோட பாதிப்பு அப்படி!
    :)

    ReplyDelete
  32. சகோதரி ஸ்ரீமதி-கிரிதரன் தம்பதியருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக இதயங்கனிந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  33. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீமதி-கிரிதரன்..:))

    ReplyDelete
  34. இல்லறம் இணையும் தம்பதியினருக்கு இனிய வாழ்த்துக்கள்....

    (கட்டாயம் சொல்லி விடுங்க..... இல்லன்னா ஏடா குடம் தான்....)

    ReplyDelete
  35. ஸ்ரீமதி கிரிதரன் இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.. :))

    ReplyDelete