Wednesday, July 8, 2009

அறிவிப்பு: பதிவர் சிந்தாநதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

பதிவர் சிந்தாநதி ஆண்டு 2007 ல், சிறப்பாக எழுதிவந்த பதிவர், தமிழ்மணத்தில் நட்சத்திரமாகவும் எழுதி இருக்கிறார். பல குழுமங்களில் உறுப்பினராகவும், ஆலோசனை வழங்குபவராகவும் செயலாற்றினார்.

சிந்தாநதி அவர்களின் திடிர் மறைவு, நம்ப முடியாதாகவும், மிகுந்த சோகத்தையும் மன வருத்ததையும் தருகிறது, அவரது இல்லத்தினருக்கு மன அமைதி கிடைக்கவேண்டும்.

பதிவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்
:(

மேலும் விவரங்களுக்கு.

53 comments:

  1. மிகவருந்துகிறேன்..
    வலைச்சரத்தினை தொடங்கியவரும் அவரே..

    ReplyDelete
  2. :((

    என்ன நடந்தது.. எப்படி..

    ReplyDelete
  3. ஐயோ,

    மிகுந்த மனவருத்தத்துடன் எனது இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு சொல்லிகொள்கிறேன்

    ReplyDelete
  4. அய்யோ.. என்ன இது? எப்படி நடந்தது? :((

    ReplyDelete
  5. வலைச்சரம், தமிழ்க் கணிமை என்று எத்தனை ஆக்கங்கள்!!
    ஈழத் தமிழுக்குத் தான் எத்தனை பங்களிப்புகள்!!

    சிந்தாநதி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு!

    அன்னார் இன்னுயிர் இறைவனடியில் அமைதி பெறட்டும்!

    வாழ்க சிந்தாநதி!

    ReplyDelete
  6. வருந்துகிறேன்.

    ReplyDelete
  7. வலைச்சரம், தமிழ் கணிமைப் பற்றி பல முறை உரையாடியிருக்கிறேன்...

    மிகவும் வருத்தமான செய்தி :(

    ReplyDelete
  8. மிகவருந்துகிறேன்..

    ReplyDelete
  9. வருந்துகிறேன். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. புதிய சிந்தனைகளிலும், உழைப்பிலும் என்றும் சேர்ந்து போய்விடாத மனிதரின் இழப்பு.. இணைய தமிழ் ரசிகர்களுக்கு.. பேரிழப்பு. :(

    மிகவும் வருந்துகிறேன்.

    ReplyDelete
  11. வருந்துகிறேன். அவர் தம் குடும்பத்தாருக்கு இழப்பை தாங்கும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. வருந்துகிறேன்..

    அவருக்கு வயது குறைவுதானே!

    ReplyDelete
  13. வருந்துகிறேன்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  14. அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  15. மிக்க வருத்தாமாயிருக்கிறது... :(

    ReplyDelete
  16. மிக வருத்தமான செய்தி.

    அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிவர் பட்டறைக்கு அவர் செய்து கொடுத்த கையேடு பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று.

    இணையத்தமிழுக்காக அவர் ஆற்றிய பல தொண்டுகள் அவரை நெடுங்காலம் நினைவில் வைத்திருக்கும்

    ReplyDelete
  17. வருந்துகிறேன். ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  18. மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  19. வருந்துகிறேன்

    ReplyDelete
  20. மிக வருத்தமான செய்தி.

    அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  21. சிந்தாநதி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு!

    மிக வருத்தமான செய்தி.

    அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  22. அதிர்ச்சியான செய்தி :( ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கின்றேன்

    ReplyDelete
  23. என்ன கோவி நென்ஞ்சுல நெருப்பை அள்ளி கொட்டுறீங்க:-(((

    ReplyDelete
  24. வருந்துகிறேன்

    ReplyDelete
  25. என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  26. என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  27. ரொம்பவும் அதிர்ச்சி தகவல்.. நம்பமுடியவில்லை.. ஆடு புலி ஆட்டம் என்ற பதிவில் இவர்களுக்கு நன்றி கூறி இருந்தேன்.

    மட்டுமல்லாது.. எனக்கு அவ்வப்போது மெயில் அனுப்பிக்கொண்டு தானே இருந்தார்கள்..??????

    ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.. :(((((((((

    ReplyDelete
  28. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  29. வருந்துகிறேன். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...:-((((((((

    ReplyDelete
  30. ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  31. naan blog thuvanga kaaranamaanavargalil oruvar sinthaanathi. i feel so sad

    :((

    ReplyDelete
  32. வருந்துகிறேன் :(

    ReplyDelete
  33. My deepest Condolences to his family.

    don't know what to say. Its a great loss.

    ReplyDelete
  34. ஆழ்ந்த அனுதாபங்கள்......

    நன்றி அறியத் தந்தமைக்கு.....

    ReplyDelete
  35. அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  36. மிக வருத்தமான செய்தி:((

    ReplyDelete
  37. அதிர்ச்சியான விசயம் :(

    ஆழ்ந்த துயர் பகிர்வுககள்.

    ReplyDelete
  38. கவலைக்குரிய விசயம்...
    துயர் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  39. அதிர்ச்சியளிக்கின்ற விடயம். சுவையான நிறைய தகவல்களை தந்தவர்.

    ReplyDelete
  40. வருந்துகிறேன்.

    அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  41. துயர் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
  42. வருந்துகிறேன்... :(

    ReplyDelete
  43. சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  44. குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்னாரின் தமிழிணையப் பங்களிப்பு என்றும் அழியாது எம் நெஞ்ச்ங்களில் நிறைந்திருப்பார்.

    ReplyDelete
  45. மிகவும் வருந்துகிறேன் !

    ReplyDelete