Tuesday, July 7, 2009

இரங்கல்: குமரனின் தந்தையார்!

நமது ஆன்மீகச் செம்மல், குமரனின் தந்தையார், சற்று நேரத்துக்கு முன் இறைவனடி சேர்ந்தார் என்பதை இங்கே மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

சில வாரங்களுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை மருத்துவம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் எலும்பு முறிவுக்கு அனுமதிக்கப்பட்டு, சற்றே நலம் பெற்று, வீடு திரும்பினார்!

இன்று குரு பூர்ணிமைத் திருநாள்!
அன்னாரின் இன்னுயிர் எம்பெருமான் திருவடிகளில் இளைப்பாற வேண்டுவோம்!

குமரனுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் நமது கனிவான இரங்கல்!
குமரன் மனம் தேறவும் அடியேன் வேண்டுதல்,விண்ணப்பம்! நாராயண! நாராயண!

18 comments:

  1. அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  2. அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  3. அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  4. மிகவும் வருந்துகின்றோம் குமரன்.

    அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.

    குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும்.

    என்றும் அன்புடன்,

    அக்கா & மாமா

    ReplyDelete
  5. அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.

    குமரனுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  6. மிகவும் வருத்தமான செய்தி :(

    அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  7. துயருறும் குமரனுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    துயரிலிருந்து மீள பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  8. மிகவும் வருத்தமான செய்தி.

    ReplyDelete
  9. மிகவும் வருத்தமான செய்தி.

    அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  10. துயருறும் குமரனுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    துயரிலிருந்து மீள பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  11. அன்பு குமரன்
    மிகுந்த வருத்தம் தரும் செய்தி இது. தந்தையார் ஆன்மா சாந்தி அடையவும் அவரது பிரிவை தாங்கிக் கொள்ள குடும்பத்தினருக்கு மன உறுதியையும் இறைவன் நல்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. மிகவும் வருத்தமான செய்தி.

    அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  13. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  14. துயரில் பங்கு கொள்கிறேன்.
    விவேகியான குமரன் துயரிலிருந்து
    விரைவில் மீள்வார் என்று நம்புகிறேன்.

    தேவ்

    ReplyDelete
  15. குமரனுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  16. அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  17. அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  18. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete